ஆஹா... 52 வார உச்ச விலையைத் தொட்ட 30 பங்குகள் பட்டியல் இதோ!
சென்செக்ஸ் இன்று 31,350 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. இப்படி 31,000 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் இழுத்து பிடித்துக் கொண்டு இருப்பதே நமக்கு இன்று பெரிய விஷயமாகப்படுகிறது.
ஆனால் இந்த நேரத்தில் கூட மும்பை பங்குச் சந்தையின் மொத்த பங்குகளில் சுமாராக 30 பங்குகள் தன் 52 வார உச்ச விலையைத் தொட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

கீழே அட்டவணையில், இன்று தன் 52 வார உச்ச விலையைத் தொட்ட 30 பங்குகளின் விவரங்களைக் கொடுத்து இருக்கிறோம். நல்ல பங்குகளைத் தேர்வு செய்து நல்ல லாபம் பார்க்க வாழ்த்துக்கள்.
| தன் 52 வார அதிகபட்ச விலையைத் தொட்ட பங்குகள் விவரம். அட்டவணை 1 | |||
|---|---|---|---|
| வ எண் | பங்குகளின் பெயர் | 12-05-2020 அதிகபட்ச விலை (ரூ) | 12-05-2020 குளோசிங் விலை (ரூ) |
| 1 | Astec Life | 602.00 | 575.95 |
| 2 | IOL Chemicals | 368.70 | 363.25 |
| 3 | Gaurav Mercant | 299.95 | 298.95 |
| 4 | Saraswati Comm | 224.80 | 224.80 |
| 5 | Kilpest (I) | 180.50 | 170.95 |
| 6 | Shanti Educatio | 154.00 | 154.00 |
| 7 | Naturite Agro | 131.00 | 131.00 |
| 8 | Mangalam Drugs | 101.50 | 91.90 |
| 9 | Titan Bio-Tech | 67.00 | 67.00 |
| 10 | Keynote Finance | 50.70 | 50.70 |
| 11 | Sagarsoft | 42.95 | 40.60 |
| 12 | Fine-line Circ | 33.10 | 33.10 |
| 13 | Superior Finlea | 30.65 | 30.55 |
| 14 | Rungta Irrig | 24.00 | 24.00 |
| 15 | Bharat Immuno | 18.60 | 18.60 |
| 16 | Hathway Bhawani | 15.49 | 15.49 |
| 17 | Praveg | 14.41 | 14.41 |
| 18 | Interads Export | 7.02 | 7.02 |
| 19 | Everest Market | 5.78 | 5.78 |
| 20 | Ruchinfra | 4.09 | 4.09 |
| 21 | Trans Asia Corp | 3.58 | 3.58 |
| 22 | Dhanada Corp | 2.75 | 2.75 |
| 23 | Educomp Sol | 2.68 | 2.68 |
| 24 | Bacil Pharma | 2.61 | 2.60 |
| 25 | Alchemist | 2.39 | 2.39 |
| 26 | Integrated Cap | 1.31 | 1.31 |
| 27 | Shalimar Prod | 0.49 | 0.49 |
| 28 | Uttam Value | 0.24 | 0.24 |
| 29 | KSS | 0.23 | 0.21 |
| 30 | Empower India | 0.19 | 0.19 |


Click it and Unblock the Notifications