கொரோனா பயத்தில் உலகம்! ஆனாலும் உச்சத்தில் 34 பங்குகள்!

சென்செக்ஸ் இன்று 986 புள்ளிகள் ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. சில வாரங்களுக்கு முன்பு 25,650 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமானது எல்லாம் கொடூரமான வரலாறு.

ஆனால் இன்று மெல்ல தேறத் தொடங்கி சுமாராக 31,588 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. இந்த நல்ல நேரத்தில், சந்தையின் ஏற்றத்தையும் சத்தம் காட்டாமல் பயன்படுத்திக் கொள்வது தான் சாமர்த்தியம்.

கொரோனா பயத்தில் உலகம்! ஆனாலும் உச்சத்தில் 34 பங்குகள்!

சென்செக்ஸின் 30 பங்குகளில் 23 பங்குகள் ஏற்றத்திலும், 07 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் 2,593 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,716 ஏற்றத்திலும், 714 பங்குகள் இறக்கத்திலும்,163 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. குறிப்பாக 34 பங்குகள் தன் 52 வார உச்ச விலையைத் தொட்டு இருக்கின்றன. அந்த 52 பங்குகளின் விவரங்களைத் தான் கீழே கொடுத்து இருக்கிறோம்.

இந்த பங்குகளில் ஏதாவது சில பங்குகள் உங்கள் முதலீட்டுத் திட்டத்துக்கு உதவும் என்றால் பயன்படுத்திக் கொள்ளுங்களேன்.

தன் 52 வார அதிகபட்ச விலையைத் தொட்ட பங்குகள் விவரம். அட்டவணை 1
வ எண்பங்குகளின் பெயர்17-04-2020 அதிகபட்ச விலை (ரூ)17-04-2020 குளோசிங் விலை (ரூ)
1Nestle18,301.0017,322.15
2Sanofi India8,528.457,953.80
3Dr Reddys Labs3,993.803,931.75
4Divis Labs2,449.052,335.00
5Cipla615.55598.10
6Laurus Labs470.65403.15
7Biocon361.00355.55
8Ruchi Soya264.60264.60
9Gaurav Mercant222.70222.70
10MPIL Corp183.75183.75
11Kilpest (I)149.45135.25
12Jarigold Text107.40107.40
13Maximus Interna70.5070.50
14Sanmit Infra69.5069.5
15Sagarsoft44.0041.9
16Roni Households40.0040.00
17Niraj Cement39.6039.60
18Vapi Paper37.4537.45
19Veeram Sec2828
20Sainik Finance27.0026
21Vishvesham Inve24.924.4
22Golden Crest Ed22.7522.75
23Saboo Brothers19.1019.10
24Ortin Labs17.6817.68
25Kenvi Jewels16.9016.90
26Starlit Power13.7513.75
27Praveg10.5610.56
28Continental Sec10.1510.15
29Sudal Ind8.908.9
30Srestha Finvest7.506.82
31Kabra Drugs3.713.71
32Guj Stat Fin2.002.00
33Syncom Formula1.361.12
34Shalimar Prod0.490.49

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+