அசத்தும் 88 பங்குகள்! தன் ஒரு வருட உச்சத்தில் பங்கு விலை!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்று காலை சென்செக்ஸ் 33,438 புள்ளிகள் கேப் டவுனில் வர்த்தகமாகத் தொடங்கியது. சென்செக்ஸ் குறைந்தபட்ச புள்ளியாக 33,332 புள்ளிகள் வரைத் தொட்டது. ஆனால் மீண்டும் ஓரளவுக்கு ஏற்றம் கண்டு, 33,507 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய குளோசிங் உடன் ஒப்பிட்டால் 97 புள்ளிகள் இறக்கம் கண்டு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.

பிஎஸ்இ-யில் 2,720 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,410 பங்குகள் ஏற்றத்திலும், 1,154 பங்குகள் இறக்கத்திலும், 156 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. 88 பங்குகள் தங்களின் கடந்த 52 வார உச்ச விலையைத் தொட்டு வர்த்தகமானதும் குறிப்பிடத்தக்கது. பொதுவாக 52 வார குறைந்த விலையைத் தொட்ட பங்குகள் தான், 52 வார அதிக விலையைத் தொட்ட பங்குகளின் எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கும். ஆனால் இன்று 52 வார உச்ச விலையைத் தொட்ட பங்குகள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. 52வார உச்ச விலையைத் தொட்ட 88 பங்குகள் விவரம்.

 

சிறு குறு தொழில்முனைவோர்களுக்கு 8,700 கோடி ரூபாய் கடன்! எஸ்பிஐ தகவல்!

அசத்தும் 88 பங்குகள்! தன் ஒரு வருட உச்சத்தில் பங்கு விலை!

தன் 52 வார அதிகபட்ச விலையைத் தொட்ட பங்குகள் விவரம். அட்டவணை 1
வ எண்பங்குகளின் பெயர்17-06-2020 அதிகபட்ச விலை (ரூ)17-06-2020 குளோசிங் விலை (ரூ)
1Bayer CropScien5,999.855,932.95
2Ruchi Soya1,071.301,071.30
3Aarti Drugs1,077.151,053.50
4HLE Glascoat1,119.001,024.75
5Muthoot Finance1,011.951,000.20
6Escorts1,008.90998.95
7Dhanuka Agritec792.45772.20
8Coromandel Int726.75722.20
9Kaveri Seed630.35600.55
10Tata Comm612.35582.00
11Adani Green Ene381.55381.55
12Best Agrolife364.15364.15
13Rallis India272.30258.85
14Anuh Pharma247.20225.00
15Raghuvansh Agro218.00218.00
16Omaxe207.30206.60
17Kilpest (I)187.30169.50
18Shubham Polyspi132.00132.00
19Sanmit Infra108.00105.00
20Dhanvarsha Finv113.9095.45
21Balaji Telefilm77.7077.70
22Kerala Ayur78.4069.75
23Aayush Food57.8557.85
24Shree Digvijay49.0048.35
25Bilcare43.3543.35
26Sagarsoft42.0040.10
27Network 1840.0540.05
28TV18 Broadcast38.5037.45
29Marksans Pharma35.4535.45
30Alok Industries34.4534.45
31Superior Finlea34.0534.05
32Sunil Agro Food33.6033.60
33BTL32.6032.60
34Hathway Bhawani32.5532.55
35Guj Sidhee Cem32.2032.20
36Morepen Lab31.9031.90
37Lotus Eye Care33.5030.95
38IM+ Capitals30.2030.20
39Madhav Infra Pr29.0028.75
40Palm Jewels27.0027.00
41KMC Speciality26.5025.65
42Praveg23.1523.15
43Nectar Life22.9622.90
44Shree Metalloys18.7518.75
45Anjani Foods17.5317.53
46Paramount Cosme15.4815.40
47Kenvi Jewels16.9014.75
48Garg Furnace14.3814.38
49Parker Agro13.1513.15
50Futuristic Sec13.2512.00
51Brightcom Group13.0211.78
52Opto Circuits11.1411.14
53Manaksia Alumin10.8810.85
54Munoth Fin Serv10.6810.68
55Lords Ishwar7.697.69
56ISMT6.936.93
57Andhra Cement6.876.87
58Stanpacks India6.106.10
59Baba Arts6.225.98
60Gennex Labs5.515.51
61Vardhman Poly5.195.19
62Transgene Biote5.265.09
63Kabsons Ind4.954.95
64Vegetable Prod4.864.80
65Dhanada Corp4.354.35
66Velan Hotels4.654.29
67JMT Auto4.274.27
68Super Tannery3.643.48
69Ind Cap3.403.40
70Digjam3.123.12
71Viceroy Hotels2.502.50
72KSL & Ind2.462.46
73Guj Lease Fin2.202.20
74Syncom Health2.072.07
75KMF Builders1.881.88
76RRIL1.871.86
77Punj Lloyd1.781.78
78Midas Infra1.641.64
79Syncom Formula1.551.55
80MIC Electronics1.051.04
81Lloyds Steels0.930.93
82Sikozy Realtors0.840.84
83Vintron Ind0.700.70
84Gammon Infra0.600.60
85Prakash Steelag0.580.58
86Shalimar Prod0.490.49
87ACI Infocom0.350.35
88Uttam Value0.320.32

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

In BSE 88 stocks touched its 52 week high price as on 17th June 2020

In BSE 88 stocks touched its 52 week high price as on 17th June 2020
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X