தொழிற்துறை உற்பத்தியில் 0.4% சரிவு..!
2016ஆம் ஆண்டின் டிசம்பர் மாத காலாண்டில் நாட்டில் தொழிற்துறை உற்பத்தியின் அளவுகள் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் அதிகளவில் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெறும் 0.4 சதவீதம் மட்டுமே
டெல்லி: 2016ஆம் ஆண்டின் டிசம்பர் மாத காலாண்டில் நாட்டில் தொழிற்துறை உற்பத்தியின் அளவுகள் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் அதிகளவில் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெறும் 0.4 சதவீதம் மட்டுமே குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நவம்பர் மாதத்தில் தொழிற்துறை உற்பத்தி குறியீடு 5.7 சதவீதம் வரை உயர்ந்த நிலையில், டிசம்பர் மாதம் 0.4 சதவீதம் வரை குறைந்துள்ளது.
மேலும் டிசம்பர் மாதத்தில் உற்பத்தித் துறையின் வெளியேற்றிப்பின் அளவு 2 சதவீதம் வரை குறைந்துள்ளதாக ஐஐபி தகவலை வெளியிட்ட மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications