13.9 லட்சம் கோடியைத் தொட்ட ரிலையன்ஸ்! பட்டயக் கிளப்பிய பங்கு விலை!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் முதல் முறையாக ஒரு பங்கின் சந்தை மதிப்பு 13.9 லட்சம் கோடியைத் தொடுவது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸாகத் தான் இருக்கும். ரிலையன்ஸ் பங்கு விலை தன் புதிய வாழ்நாள் உச்சமான 2,060 ரூபாயைத் தொட்டு இருக்கிறது. எனவே அதன் சந்தை மதிப்பும் 13.9 லட்சம் கோடி ரூபாயைத் தொட்டு இருக்கிறது. இப்படி ரிலையன்ஸ் முன்னேறி இருக்கும் போது மற்ற இந்தியாவின் டாப் 29 பங்குகளின் நிலவரம் என்ன என்பதையும் கீழே அட்டவணையில் கொடுத்து இருக்கிறோம்.

13.9 லட்சம் கோடியைத் தொட்ட ரிலையன்ஸ்! பட்டயக் கிளப்பிய பங்கு விலை!

எப்போதும் பங்குகளில் முதலீடு செய்வதற்கு முன், அந்த பங்கைப் பற்றி நன்கு படித்து தெரிந்து கொண்டு பங்குகளில் முதலீடுகளை மேற்கொள்ளவும். அவசரப்பட்டு, யாரோ ஒருவர் சொல்லும் பங்குகளில் முதலீடு செய்து உங்கள் பணத்தை இழக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

இந்தியாவின் டாப் 30 கம்பெனி பங்குகள் விவரம்
வ. எண்நிறுவனங்களின் பெயர்குளோசிங் விலை (ரூ)மாற்றம் (%)52 வார அதிக விலை (ரூ)52 வார குறைந்த விலை (ரூ)23-07-2020 மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் (ரூ கோடியில்)
1Reliance2,060.652.822,060.65867.451,393,379.54
2TCS2,170.75-0.882,332.001,504.40814,548.91
3HDFC Bank1,130.700.381,304.10738.90620,785.80
4HUL2,212.95-1.572,614.001,660.00519,943.68
5Infosys908.85-1.15952.00511.10387,106.15
6HDFC1,874.60-0.422,499.651,473.10325,169.77
7Bharti Airtel567.10-0.42611.70321.60309,384.66
8Kotak Mahindra1,370.552.141,739.951,000.35271,213.97
9ICICI Bank392.302.94552.40269.00254,058.69
10ITC200.652.09274.90134.95246,714.46
11Bajaj Finance3,298.251.414,923.201,783.10198,748.37
12Maruti Suzuki6,063.750.957,755.004,002.00183,173.80
13HCL Tech652.650.32662.30375.50177,107.35
14SBI198.303.28359.50149.55176,975.05
15Nestle17,280.000.7818,301.0011,270.70166,606.36
16Asian Paints1,727.401.761,915.901,359.40165,691.83
17Wipro266.600.26281.50159.60152,347.65
18Avenue Supermar2,100.05-0.422,559.001,370.05136,035.92
19Axis Bank460.85-3.80765.90285.00130,053.00
20Larsen916.35-0.501,554.05661.05128,654.83
21HDFC Life621.601.95646.40339.15125,511.80
22Sun Pharma476.100.39512.55315.20114,232.34
23UltraTechCement3,837.60-0.674,753.352,913.15110,763.14
24ONGC82.650.00149.6551.80103,976.01
25Bajaj Finserv6,390.000.6410,297.003,985.60101,688.73
26BPCL457.201.54549.70252.0099,178.24
27Power Grid Corp181.851.28216.20129.7595,136.46
28Titan Company1,070.101.161,389.85720.0095,002.00
29Britannia3,825.000.514,015.002,100.5592,045.42
30NTPC90.650.28133.5074.0089,694.16
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

india's top 30 share details as on 23 july 2020

List of india's top 30 share details as on 23 july 2020
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X