11 லட்சம் கோடியைத் தொட்ட ரிலையன்ஸ்! பட்டயக் கிளப்பிய பங்கு விலை!
இந்தியாவில் முதல் முறையாக ஒரு பங்கின் சந்தை மதிப்பு 11.19 லட்சம் கோடியைத் தொடுவது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸாகத் தான் இருக்கும். இன்று இந்தியா சீனா எல்லைப் பிரச்சனை அதிகம் பேசப்பட்ட செய்தியாக இருந்தாலும், ரிலையன்ஸ் பங்கு விலை தன் புதிய வாழ்நாள் உச்சமான 1,656 ரூபாயைத் தொட்டு இருக்கிறது. எனவே அதன் சந்தை மதிப்பும் 11.19 லட்சம் கோடி ரூபாயைத் தொட்டு இருக்கிறது. இப்படி ரிலையன்ஸ் முன்னேறி இருக்கும் போது மற்ற இந்தியாவின் டாப் 30 பங்குகளின் நிலவரம் என்ன என்பதையும் கீழே அட்டவணையில் கொடுத்து இருக்கிறோம்.

| இந்தியாவின் டாப் 30 கம்பெனி பங்குகள் விவரம் | ||||||
|---|---|---|---|---|---|---|
| வ. எண் | நிறுவனங்களின் பெயர் | குளோசிங் விலை (ரூ) | மாற்றம் (%) | 52 வார அதிக விலை (ரூ) | 52 வார குறைந்த விலை (ரூ) | 18-06-2020 மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் (ரூ கோடியில்) |
| 1 | Reliance | 1,656.25 | 2.53 | 1,656.25 | 867.45 | 1,119,930.36 |
| 2 | TCS | 2,037.05 | -0.52 | 2,290.65 | 1,504.40 | 764,379.53 |
| 3 | HDFC Bank | 1,019.75 | 3.96 | 1,304.10 | 738.90 | 559,467.61 |
| 4 | HUL | 2,065.25 | -0.63 | 2,614.00 | 1,660.00 | 485,240.82 |
| 5 | HDFC | 1,855.15 | 3.41 | 2,499.65 | 1,473.10 | 321,378.31 |
| 6 | Bharti Airtel | 560.80 | -0.48 | 611.70 | 321.60 | 305,947.66 |
| 7 | Infosys | 713.85 | 1.46 | 847.40 | 511.10 | 304,036.42 |
| 8 | Kotak Mahindra | 1,303.35 | 5.02 | 1,739.95 | 1,000.35 | 257,907.47 |
| 9 | ITC | 186.65 | 2.95 | 282.95 | 134.95 | 229,434.50 |
| 10 | ICICI Bank | 352.00 | 2.88 | 552.40 | 269.00 | 227,941.68 |
| 11 | Maruti Suzuki | 5,709.05 | -0.29 | 7,755.00 | 4,002.00 | 172,459.02 |
| 12 | SBI | 179.70 | 3.87 | 373.70 | 149.55 | 160,375.27 |
| 13 | HCL Tech | 579.35 | 0.68 | 624.00 | 375.50 | 157,216.19 |
| 14 | Nestle | 16,183.75 | -0.11 | 18,301.00 | 11,270.70 | 156,036.78 |
| 15 | Asian Paints | 1,598.90 | 0.18 | 1,915.90 | 1,291.45 | 153,366.13 |
| 16 | Avenue Supermar | 2,351.00 | 0.46 | 2,559.00 | 1,284.75 | 152,291.83 |
| 17 | Bajaj Finance | 2,527.55 | 5.46 | 4,923.20 | 1,783.10 | 152,079.92 |
| 18 | Larsen | 896.60 | 1.36 | 1,591.60 | 661.05 | 125,881.94 |
| 19 | Wipro | 218.20 | 0.16 | 300.90 | 159.60 | 124,689.06 |
| 20 | Sun Pharma | 484.15 | -0.35 | 512.55 | 315.20 | 116,163.80 |
| 21 | Axis Bank | 405.40 | 4.10 | 819.05 | 285.00 | 114,404.24 |
| 22 | UltraTechCement | 3,837.70 | 0.79 | 4,753.35 | 2,913.15 | 110,766.03 |
| 23 | ONGC | 83.65 | -0.71 | 173.50 | 51.80 | 105,234.04 |
| 24 | HDFC Life | 515.70 | 3.04 | 646.40 | 339.15 | 104,128.75 |
| 25 | NTPC | 92.80 | 1.42 | 145.85 | 74.00 | 91,821.49 |
| 26 | Titan Company | 977.45 | 1.52 | 1,389.85 | 720.00 | 86,776.66 |
| 27 | Power Grid Corp | 165.40 | 3.70 | 216.20 | 129.75 | 86,530.49 |
| 28 | Bajaj Finserv | 5,428.50 | 7.77 | 10,297.00 | 3,985.60 | 86,387.68 |
| 29 | Coal India | 137.55 | 6.22 | 265.00 | 119.25 | 84,768.33 |
| 30 | Britannia | 3,407.55 | 0.17 | 3,704.55 | 2,100.55 | 81,969.17 |
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications