அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு..!
அமெரிக்கப் பெடரல் வங்கி, வட்டி விகிதத்தை உயர்த்தத் திட்டமிட்டுள்ளதால் சர்வதேச சந்தையில் இருக்கும் முதலீடுகள் அனைத்தும் தற்போது அமெரிக்கச் சந்தையில் முதலீடு செய்யப்பட்ட வருகின்றது.
இதனால் அமெரிக்க டாலருக்கு எதிரான உலக நாடுகளின் நாணய மதிப்பு சரிவை சந்தித்து வருகிறது.

இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 67.81 ரூபாயாக உள்ளது.
இந்திய ரூபாய்க்கு எதிராகப் பிற நாடுகளின் நாணய மதிப்பைக் கணக்கிட தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் Currency calculator சேவையை வழங்குகிறது.


Click it and Unblock the Notifications