ரிலையன்ஸ் முதல் இந்தியன் ஆயில் வரை! இந்தியாவின் டாப் 30 பங்குகள் விவரம்!
சுமாராக 3 வாரங்களுக்குப் பிறகு, நேற்று ஏப்ரல் 09, 2020, வியாழக் கிழமை, சென்செக்ஸ் 31,000 புள்ளிகளுக்கு மேல் நிறைவடைந்து இருக்கிறது. சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் மார்ச் 18, 2020-க்கு பிறகுச் என்செக்ஸ் ஒரு போதும் 31,000 புள்ளிகளைத் தொடவில்லை.
நேற்று தான் சென்செக்ஸ் 31,000 என்கிற புள்ளியைத் தொட்டு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. இது இந்திய பங்குச் சந்தைகள், மீண்டும் பழைய நிலைக்கு வருவதை தெளிவாகக் காட்டுகிறது.

இந்த நேரத்தில், ரிலையன்ஸ் முதல் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வரை இந்தியாவின் டாப் 30 பங்குகளின் சந்தை மதிப்பு எவ்வளவு இருக்கிறது என்பதையும் பாருங்களேன்.
| இந்தியாவின் டாப் 30 சந்தை மதிப்பு கொண்ட பங்குகள் விவரம் | |||||
|---|---|---|---|---|---|
| வ. எண் | நிறுவனங்களின் பெயர் | நேற்றைய குளோசிங் விலை (ரூ) | 52 வார அதிக விலை (ரூ) | 52 வார குறைந்த விலை (ரூ) | 09-04-2020 மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் (ரூ கோடியில்) |
| 1 | Reliance | 1,219.20 | 1,617.80 | 875.70 | 772,886.77 |
| 2 | TCS | 1,765.90 | 2,290.65 | 1,504.40 | 662,633.62 |
| 3 | HUL | 2,372.90 | 2,614.00 | 1,655.10 | 513,695.88 |
| 4 | HDFC Bank | 924.30 | 1,304.10 | 738.90 | 506,820.17 |
| 5 | HDFC | 1,701.95 | 2,499.65 | 1,473.10 | 294,786.45 |
| 6 | Infosys | 637.60 | 847.40 | 511.10 | 271,547.74 |
| 7 | Bharti Airtel | 490.50 | 568.60 | 305.69 | 267,595.09 |
| 8 | Kotak Mahindra | 1,276.80 | 1,739.95 | 1,000.35 | 244,256.73 |
| 9 | ITC | 185.35 | 310.00 | 134.95 | 227,836.51 |
| 10 | ICICI Bank | 342.65 | 552.40 | 269.00 | 221,795.13 |
| 11 | SBI | 187.70 | 373.70 | 173.60 | 167,514.96 |
| 12 | Nestle | 16,843.80 | 17,520.55 | 10,126.45 | 162,400.70 |
| 13 | Maruti Suzuki | 5,315.55 | 7,755.00 | 4,002.00 | 160,572.17 |
| 14 | Asian Paints | 1,652.45 | 1,915.90 | 1,291.45 | 158,502.64 |
| 15 | Avenue Supermar | 2,408.30 | 2,559.00 | 1,225.95 | 156,003.58 |
| 16 | Bajaj Finance | 2,550.55 | 4,923.20 | 2,083.00 | 153,463.81 |
| 17 | HCL Tech | 469.75 | 624.00 | 375.50 | 127,474.42 |
| 18 | Axis Bank | 419.90 | 826.55 | 285.00 | 118,482.74 |
| 19 | Larsen | 812.35 | 1,606.70 | 661.05 | 114,045.17 |
| 20 | Wipro | 196.65 | 301.55 | 159.60 | 112,353.79 |
| 21 | Sun Pharma | 455.20 | 479.60 | 315.20 | 109,217.73 |
| 22 | ONGC | 77.30 | 178.95 | 51.80 | 97,245.56 |
| 23 | UltraTechCement | 3,367.00 | 4,903.90 | 2,913.15 | 97,180.07 |
| 24 | HDFC Life | 471.35 | 646.40 | 339.15 | 95,156.06 |
| 25 | Titan Company | 1,015.40 | 1,389.85 | 720.00 | 90,145.81 |
| 26 | Coal India | 140.90 | 270.90 | 119.25 | 86,832.84 |
| 27 | NTPC | 87.05 | 145.85 | 74.00 | 86,132.12 |
| 28 | Power Grid Corp | 164.25 | 216.20 | 129.75 | 85,928.86 |
| 29 | Dabur India | 485.35 | 525.30 | 357.10 | 85,764.45 |
| 30 | IOC | 83.40 | 170.40 | 74.55 | 78,514.09 |


Click it and Unblock the Notifications