இந்தியாவின் டாப் 30 பங்குகளின் சந்தை மதிப்பு!
கடந்த ஜனவரி 20, 2020 அன்று சென்செக்ஸ், தன் வாழ்நாள் உச்சமான 42,273 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமானது.
ஆனால் நேற்று, ஏப்ரல் 03, 2020 வெள்ளிக் கிழமை வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 27,590 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.

சென்செக்ஸ் 30 இண்டெக்ஸே அடி வாங்கினால், பங்குகளும் அடி வாங்கத் தானே செய்யும்..? அது தான் இப்போது நடந்து இருக்கிறது.
இந்தியாவின் பல டாப் பங்குகள் தன் 52 வார குறைந்த விலையை திடீரெனத் தொட்டு வர்த்தகமாகி இருக்கின்றன. எனவே இந்தியாவின் டாப் 30 பங்குகளின் 52 வார உச்ச விலை, 52 வார குறைந்த விலை, கடைசியாக வர்த்தகம் நிறைவடைந்த விலை மற்றும் சந்தை மதிப்பைக் கொடுத்து இருக்கிறோம். நல்ல பங்குகளை தேர்வு செய்து கொள்ளுங்களேன்.
| இந்தியாவின் டாப் 30 சந்தை மதிப்பு கொண்ட பங்குகள் விவரம் | |||||
|---|---|---|---|---|---|
| வ. எண் | நிறுவனங்களின் பெயர் | நேற்றைய குளோசிங் விலை (ரூ) | 52 வார அதிக விலை (ரூ) | 52 வார குறைந்த விலை (ரூ) | 03-04-2020 மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் (ரூ கோடியில்) |
| 1 | Reliance | 1,078.20 | 1,617.80 | 875.70 | 683,499.82 |
| 2 | TCS | 1,654.40 | 2,290.65 | 1,504.40 | 620,794.53 |
| 3 | HUL | 2,153.55 | 2,324.45 | 1,649.70 | 466,210.02 |
| 4 | HDFC Bank | 813.50 | 1,304.10 | 738.90 | 446,065.35 |
| 5 | HDFC | 1,499.40 | 2,499.65 | 1,473.10 | 259,703.76 |
| 6 | Infosys | 585.45 | 847.40 | 511.10 | 249,337.55 |
| 7 | Bharti Airtel | 423.95 | 568.60 | 292.15 | 231,288.35 |
| 8 | ITC | 177.80 | 310.00 | 134.95 | 218,555.87 |
| 9 | Kotak Mahindra | 1,140.00 | 1,739.95 | 1,000.35 | 218,086.37 |
| 10 | ICICI Bank | 286.50 | 552.40 | 269.00 | 185,444.72 |
| 11 | SBI | 175.55 | 373.70 | 173.60 | 156,671.56 |
| 12 | Nestle | 15,150.80 | 16,839.55 | 10,126.45 | 146,077.52 |
| 13 | Asian Paints | 1,521.30 | 1,915.90 | 1,291.45 | 145,922.76 |
| 14 | Avenue Supermar | 2,087.10 | 2,559.00 | 1,225.95 | 135,197.06 |
| 15 | Bajaj Finance | 2,207.35 | 4,923.20 | 2,098.55 | 132,813.84 |
| 16 | Maruti Suzuki | 4,011.65 | 7,755.00 | 4,002.00 | 121,183.95 |
| 17 | HCL Tech | 404.95 | 624.00 | 375.50 | 109,889.87 |
| 18 | Larsen | 774.85 | 1,606.70 | 661.05 | 108,780.57 |
| 19 | Wipro | 180.00 | 301.55 | 159.60 | 102,840.43 |
| 20 | Axis Bank | 325.60 | 826.55 | 285.00 | 91,873.83 |
| 21 | Sun Pharma | 375.90 | 479.60 | 315.20 | 90,191.00 |
| 22 | ONGC | 69.85 | 178.95 | 51.80 | 87,873.25 |
| 23 | UltraTechCement | 3,040.70 | 4,903.90 | 2,913.15 | 87,762.24 |
| 24 | HDFC Life | 422.25 | 646.40 | 339.15 | 85,243.76 |
| 25 | Coal India | 137.65 | 270.90 | 119.25 | 84,829.96 |
| 26 | Power Grid Corp | 156.35 | 216.20 | 129.75 | 81,795.90 |
| 27 | NTPC | 79.45 | 145.85 | 74.00 | 78,612.26 |
| 28 | Titan Company | 862.70 | 1,389.85 | 720.00 | 76,589.31 |
| 29 | Dabur India | 428.30 | 525.30 | 357.10 | 75,683.35 |
| 30 | IOC | 79.45 | 170.40 | 74.55 | 74,795.49 |


Click it and Unblock the Notifications