இதுல முதலீடு செஞ்சா அடுத்த 3 வாரத்தில் லாபம் நிச்சயம்..!

By Prasanna Venkatesh Krishnamoorthy
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்வதேச சந்தைகளில் தாக்கத்தால் இந்திய பங்குச்சந்தை தற்போது தடுமாற்றம் நிறைந்து காணப்படுவது மட்டும் அல்லாமல் முதலீட்டாளர்கள் எந்தப் பங்குகளில் முதலீடு செய்வது எனத் தெரியாமல் குழம்பிக் கொண்டு இருக்கின்றனர்.

 

இந்நிலையில் இந்நியாவின் முன்னணி பங்குவர்த்தகத் தரகு நிறுவனங்கள் பல்வேறு வர்த்தகச் சூழ்நிலைகளை ஆய்வு செய்து அடுத்த 3 வாரத்தில் அதாவது 15-21 வர்த்தக நாட்களில் அதிக லாபம் அளிக்கக் கூடிய நிறுவனங்களை அறிவித்துள்ளது. அதில் சிறப்பான லாபத்தை அளிக்கும் டாப் 10 நிறுவனங்களைப் பற்றியே நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.

முதலீட்டு வாய்ப்பு #1

முதலீட்டு வாய்ப்பு #1

நிறுவன பெயர்: லார்சன் மற்றும் டியூப்ரோ
டார்கெட் விலை: 1,500 ரூபாய்
ஸ்டாப் லாஸ் விலை: 1,295 ரூபாய்

முதலீட்டு வாய்ப்பு #2

முதலீட்டு வாய்ப்பு #2

நிறுவன பெயர்: ஜாம்னா ஆட்டோ
டார்கெட் விலை: 92 ரூபாய்
ஸ்டாப் லாஸ் விலை: 69 ரூபாய்

முதலீட்டு வாய்ப்பு #3

முதலீட்டு வாய்ப்பு #3

நிறுவன பெயர்: ஸ்டார் பேப்பர்
டார்கெட் விலை: 210 ரூபாய்
ஸ்டாப் லாஸ் விலை: 174 ரூபாய்

முதலீட்டு வாய்ப்பு #4
 

முதலீட்டு வாய்ப்பு #4

நிறுவன பெயர்: ஆந்திரா சுகர்ஸ்
டார்கெட் விலை: 447 ரூபாய்
ஸ்டாப் லாஸ் விலை: 360 ரூபாய்

முதலீட்டு வாய்ப்பு #5

முதலீட்டு வாய்ப்பு #5

நிறுவன பெயர்: பவர் கிரிட்
டார்கெட் விலை: 203 ரூபாய்
ஸ்டாப் லாஸ் விலை: 184 ரூபாய்

 முதலீட்டு வாய்ப்பு #6

முதலீட்டு வாய்ப்பு #6

நிறுவன பெயர்: அரபின்டோ பார்மா
டார்கெட் விலை: 855 ரூபாய்
ஸ்டாப் லாஸ் விலை: 797 ரூபாய்

 முதலீட்டு வாய்ப்பு #7

முதலீட்டு வாய்ப்பு #7

நிறுவன பெயர்: எவரிடே இண்டஸ்ட்ரீஸ்
டார்கெட் விலை: 220 ரூபாய்
ஸ்டாப் லாஸ் விலை: 185 ரூபாய்

முதலீட்டு வாய்ப்பு #8

முதலீட்டு வாய்ப்பு #8

நிறுவன பெயர்: ஹெக்சாவேர்
டார்கெட் விலை: 347.70 ரூபாய்
ஸ்டாப் லாஸ் விலை: 308 ரூபாய்

முதலீட்டு வாய்ப்பு #9

முதலீட்டு வாய்ப்பு #9

நிறுவன பெயர்: மாருதி சுசூகி
டார்கெட் விலை: 7,670 ரூபாய்
ஸ்டாப் லாஸ் விலை: 7,080 ரூபாய்

முதலீட்டு வாய்ப்பு #10

முதலீட்டு வாய்ப்பு #10

நிறுவன பெயர்: பினோலெக்ஸ் கேபிள்ஸ்
டார்கெட் விலை: 560 ரூபாய்
ஸ்டாப் லாஸ் விலை: 510 ரூபாய்

பொறுப்புத் துறப்பு

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரை நிதிப் பத்திரங்கள் அல்லது இதர நிதித் திட்டங்களை வாங்கவோ விற்கவோ தூண்டுவதற்காக வெளியிடப்பட்டதல்ல. கிரேனியம் தகவல் தொழில்நுட்ப தனியார் கட்டுப்பாட்டு நிறுவனம், அதன் துணை நிறுவனங்கள், கூட்டாளிகள் மற்றும் இக்கட்டுரையின் எழுத்தாளர் போன்ற எவரும் இந்தக் கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு இழப்புகள் மற்றும்/அல்லது பாதிப்புகள் ஏற்பட்டால் அந்தக் குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

 

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Invest in these shares for next three weeks,profit is for sure

Invest in these shares for next three weeks,profit is for sure
Story first published: Tuesday, November 13, 2018, 11:02 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X