2017-2018 நிதி ஆண்டில் ஐபிஓ எப்படி இருந்தது?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  2017-2018 நிதி ஆண்டுப் பல நிறுவனங்கள் பங்கு சந்தையில் ஐபிஓ மூலமாக முதலீடுகளைத் திரட்டி பங்கு சந்தையில் குதித்தன. அதில் 13 நிறுவங்கள் 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீட்டை திரட்டின. மொத்மாக 74,000 கோடி ரூபாய் முதலீட்டினை ஐபிஓ மூலமாக நிறுவனங்கள் திரட்டியுள்ளன.

  2017-2018 நிதி ஆண்டில் ஐபிஓ எப்படி இருந்தது?

   

  முக்கிய நிறுவனங்கள் என்று பார்த்தால் ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் ஆப் இந்தியா (ரூ. 11,373 கொடி), நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் (ரூ. 9,600 கோடி), எஸ்பிஐ லைப் இன்சூரன்ஸ் (ரூ. 8,386 கோடி) மற்றும் பந்தன் வங்கி (ரூ. 4,473 கோடி).

  இவற்றில் பல ஐபிஓ முதலீட்டாளர்களுக்கு இரட்டிப்பு லாபத்தினை அளித்த சில டிஸ்கவுண்ட் அளித்தது. எனவே லாபம் மற்றும் டிஸ்கவுண்ட் அளித்த பங்குகள் குறித்து விவரங்களை இங்குப் பார்க்கலாம்.

  லாபம் அளித்த நிறுவனங்கள்IPO Issue price (Rs)IPO List price (Rs)Gain/ (Loss) %Last Close (Rs)Last Close/ Listing price gain/ (Loss) %
  Capacite Infraprojects25039959.6302-24.3
  Dixon Technologies (India)1,7662,72554.33,28120.4
  AU Small Finance Bank35852546.661817.7
  MAS Financial Services45966043.8595-9.9
  Amber Enterprises India8591,18037.41,076-8.8
  Godrej Agrovet460621356372.6
  Prataap Snacks9381,25033.31,2913.3
  Bandhan Bank37548529.3468-3.4
  HUDCO607322.466-9.7
  "Reliance Nippon Life
  Asset Management"25229416.7245-16.6
  Apex Frozen Foods17520014.2611205.6
  "HDFC Standard
  Life Insurance"2903117.245445.8
  S Chand And Co6707075.5411-41.9
  SBI Life Insurance Company7007334.8673-8.2
  "Newgen Software
  Technologies"2452533.3232-8.4
  Galaxy Surfactants1,4801,5202.71,500-1.3
  "Future Supply Chain
  Solutions"6646741.5665-1.3
  Eris Lifesciences6036121.579529.9
  Mahindra Logistics4294320.748512.2
  Cochin Shipyard4324350.750315.7

  டிஸ்கவுண்ட் அளித்த நிறுவனங்கள்IPO Issue price (Rs)IPO List price (Rs)Gain/ (Loss)%Last Close (Rs)Last Close/ Listing price gain/ (Loss) %
  HG Infra Engineering270270029910.8
  Matrimony.Com9859850766-22.2
  GTPL Hathway1701700141-16.8
  Tejas Networks257257036542.2
  Bharat Road Network2052050188-8.2
  "ICICI Lombard
  General Insurance"661650-1.779422.1
  Khadim India750727-3.17330.8
  Aster DM Healthcare190182-4.2167-8.2
  Shalby248237-4.4204-13.8
  Hindustan Aeronautics1,2151,159-4.61128-2.6
  "The New India
  Assurance Co."800749-6.4702-6.2
  Indian Energy Exchange1,6501,500-9.116006.7
  Bharat Dynamics428360(15.93939.3

  தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

  English summary

  IPO Performance in FY 2017 to 2018

  IPO Performance in FY 2017 to 2018
  Company Search
  Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
  Thousands of Goodreturn readers receive our evening newsletter.
  Have you subscribed?

  Find IFSC

  Get Latest News alerts from Tamil Goodreturns

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more