51% லாபம் கொடுத்த ஜெட் ஏர்வேஸ்..! வேற யாரெல்லாம் லாபம் கொடுத்திருக்காங்க..?
கடந்த சில நாட்களாக சென்செக்ஸுக்கு ஜுரம் பிடித்தது போல், சரிந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் சில பங்குகள் நல்ல லாபம் கொடுத்துக் கொண்டு இருக்கின்றன. எனவே, கடந்த ஒரு மாத காலத்தில் நல்ல லாபம் கொடுத்த பி எஸ் இ 500 பங்குகளில் டாப் 25 பங்குகள் விவரங்களை உங்களுக்காகக் கொடுத்து இருக்கிறோம்.
விருப்பம் இருந்தால், நல்ல பங்குகளைத் தேர்வு செய்து நல்ல லாபம் பார்க்க வாழ்த்துக்கள்.

| கடந்த ஒரு மாத காலத்தில் அதிக லாபம் கொடுத்த பி எஸ் இ 500 பங்குகள் | ||||
|---|---|---|---|---|
| S.No | நிறுவனத்தின் பெயர் | விலை ஜன 22, 2020 (ரூ) | விலை டிச 23 2019 (ரூ) | CHANGE (%) |
| 0 | S&P BSE SENSEX | 41,115.38 | 41,642.66 | -1.30% |
| 0 | NIFTY 50 | 12,106.90 | 12,262.75 | -1.30% |
| 0 | S&P BSE 500 | 15,796.54 | 15,705.98 | 0.60% |
| 1 | IRB INFRA. | 114.15 | 68.30 | 67.10% |
| 2 | INDIABULLS REAL EST | 96.40 | 59.25 | 62.70% |
| 3 | INDIABULLS INTEGRATED SERVICES | 125.95 | 80.30 | 56.80% |
| 4 | JET AIRWAYS | 38.95 | 25.70 | 51.60% |
| 5 | GFL | 109.50 | 73.95 | 48.10% |
| 6 | FORCE MOTORS | 1,457.25 | 987.10 | 47.60% |
| 7 | ADANI GREEN ENERGY | 197.55 | 141.75 | 39.40% |
| 8 | JINDAL SAW LTD | 98.45 | 70.75 | 39.20% |
| 9 | ITD CEMENTATION INDIA | 63.05 | 45.65 | 38.10% |
| 10 | CARE RATING | 662.05 | 480.90 | 37.70% |
| 11 | GATEWAY DISTRIPARKS | 132.50 | 96.65 | 37.10% |
| 12 | SREI INFRA FINANCE | 10.76 | 7.85 | 37.10% |
| 13 | RALLIS | 231.15 | 170.05 | 35.90% |
| 14 | INDOSTAR CAPITAL | 236.10 | 175.35 | 34.60% |
| 15 | NAVA BHARAT VENTURES | 89.70 | 67.45 | 33.00% |
| 16 | PNB HOUSING FINANCE LTD | 570.90 | 431.85 | 32.20% |
| 17 | VA TECH WABAG | 222.45 | 168.40 | 32.10% |
| 18 | SHARDA CROPCHEM | 281.20 | 213.65 | 31.60% |
| 19 | GSFC | 87.05 | 67.40 | 29.20% |
| 20 | MEGHMANI ORGANICS | 62.85 | 49.10 | 28.00% |
| 21 | SHANKARA BUILDING PRODUCTS LTD | 389.05 | 305.35 | 27.40% |
| 22 | SCHNEIDER ELECTRIC INFRA | 79.95 | 62.75 | 27.40% |
| 23 | CHENNAI PETROLEUM | 143.65 | 112.95 | 27.20% |
| 24 | ASAHI INDIA | 241.85 | 190.95 | 26.70% |
| 25 | INOX WIND | 42.85 | 33.85 | 26.60% |
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications