LIC இந்த பங்குகளை எல்லாம் வாங்கி இருக்கிறதாம்! முதலீட்டுக்கு தேறுமா பாருங்க?

இந்தியாவின் மிகப் பெரிய லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனியான எல் ஐ சி (LIC) வெறுமனே இன்சூரன்ஸ் வியாபாரத்தை மட்டும் செய்து லாபம் ஈட்டுவது இல்லை.

எல் ஐ சி (LIC) கம்பெனியின் ஒரு கணிசமான தொகையை, பங்குச் சந்தையில் முதலீடு செய்து வைத்திருக்கிறது. அதன் வழியாகவும் எல் ஐ சி கம்பெனிக்கு ஒரு கணிசமான லாபம் வந்து கொண்டு இருக்கிறது.

ஒரு நல்ல முதலீட்டாளர் எப்போது எல்லாம் சந்தை வீழ்ச்சி காண்கிறதோ அப்போது எல்லாம், நல்ல கம்பெனிகளை தேர்வு செய்து முதலீடு செய்வார். அதைத் தான் எல் ஐ சியும் இந்த மார்ச் 2020 காலாண்டில் செய்து இருக்கிறது.

எல் ஐ சி புதிதாக வாங்கிய பங்குகள்

எல் ஐ சி புதிதாக வாங்கிய பங்குகள்

மார்ச் காலாண்டில் இந்திய பங்குச் சந்தையில் வியாபாரம் செய்யும் முதலீட்டாளர்கள் மற்றும் டிரேடர்கள் நஷ்டத்தை பார்த்துக் கொண்டிருக்கும் போது எல் ஐ சி மட்டும் நறுக்கென சில கம்பெனி பங்குகளை புதிதாக வாங்கிக் குவித்து இருக்கிறது.
HCL Technologies 1.34 %
Hindustan unilever 2.59 %
IndusInd Bank 1.15 %
Adhunik Metaliks 2.12 %
Amara Raja Batteries 1.11 %
Birla tyres 3.5 %
Tata Consumer products 2.2 %

எல் ஐ சி கூடுதலாக முதலீடு செய்த பங்குகள்

எல் ஐ சி கூடுதலாக முதலீடு செய்த பங்குகள்

கீழே அட்டவணையில் எந்த பங்குகளில் எவ்வளவு முதலீடுகளை அதிகரித்து இருக்கிறது என்கிற விவரங்களைக் கொடுத்து இருக்கிறோம்.

மார்ச் 2020 காலாண்டில் எல் ஐ சி முதலீடுகளை அதிகரித்து இருக்கும் பங்குகள் விவரம்

   
Shares Mar 20 Dec 19 Difference
Larsen toubro 15.09 14.45 0.64
Bharti Infratel 13.62 13.47 0.15
Biocon 11.90 11.60 0.30
Ashok Leyland 11.37 11.36 0.01
CESC 9.11 8.42 0.69
JSW STeel 8.43 8.34 0.09
Titan 7.83 5.45 2.38
Zydus Wellness 7.72 7.12 0.60
Sterlite Technologies 7.56 7.54 0.02
Edelweisis Financial 7.00 6.99 0.01
KEC International 6.63 6.54 0.09
Kaveri Seeds 6.62 6.30 0.32
HDFC Bank 6.41 4.71 1.70
TVS Motor 6.37 6.17 0.20
Colgate - Palmolive 6.34 6.19 0.15
GHCL 5.98 5.77 0.21
Pidilite Industries 5.70 5.33 0.37
Engineers India 5.10 4.84 0.26
Marico 4.91 3.74 1.17
Cadila Healthcare 4.67 4.21 0.46
Havells India 4.66 4.31 0.35
CUB 4.20 4.01 0.19
P&G Hygiene 4.13 3.83 0.30
Bharat Forge 3.78 3.04 0.74
HDFC 3.72 3.69 0.03
Cipla 3.66 3.13 0.53
Dr Reddy 3.64 3.51 0.13
Cummins 3.37 3.35 0.02
UPL 3.30 3.20 0.10
Tata Power 3.16 2.99 0.17
Sun pharma 3.08 2.02 1.06
Power Grid 3.04 2.74 0.30
Infosys 3.03 2.34 0.69
Tata Chemicals 2.74 2.59 0.15
Hero Motocorp 2.55 2.10 0.45
NHPC 2.42 1.16 1.26
Moil 2.37 2.07 0.30
Rites 2.27 1.64 0.63
Indraprastha Gas 2.20 1.79 0.41
Tata Steel 2.08 1.67 0.41
M & M 1.97 1.36 0.61
Adani ports 1.55 1.16 0.39
Mahanagar Telephone Nigam 1.45 1.15 0.30

ஆக, நீண்ட காலத்துக்கு முதலீடு செய்து நல்ல லாபம் பார்க்க விரும்புபவர்கள், எல் ஐ சியின் இந்த முதலீடுகளைப் பார்த்து, இதில் ஏதாவது உங்களுக்கு நல்ல பங்குகளாகப் பட்டால் முதலீடு செய்யுங்கள். முதலீடு செய்வதற்கு முன் அந்த பங்குகளை பற்றி எவ்வளவு விவரங்களைப் படிக்க முடியுமோ, தெரிந்து கொள்ள முடியுமோ தெரிந்து கொள்ளுங்கள். நல்ல முதலீடுகளை மேற்கொள்ள வாழ்த்துக்கள்.

எதில் அதிகரிப்பு

எதில் அதிகரிப்பு

எல் ஐ சி, கடந்த மார்ச் காலாண்டில், ஐந்து பங்குகளில் ஒரு சதவிகிதத்துக்கு மேல் முதலீடுகளை அதிகரித்து இருக்கிறது. மேலே சொன்ன பட்டியலில் டைட்டனில் 2.38 % அதிகரித்து இருக்கிறது. ஹெச் டி எஃப் சி பேங்க் 1.70 % அதிகரித்து இருக்கிறது. என் ஹெச் பி சி 1.26 சதவிகிதம், மெரிகோவில் 1.17 சதவிகிதம், பார்மா துறையில் 1.06 % தன் முதலீடுகளை அதிகரித்து இருக்கிறது.

தேர்வு செய்யுங்கள்

தேர்வு செய்யுங்கள்

ஆக, நீண்ட காலத்துக்கு முதலீடு செய்து நல்ல லாபம் பார்க்க விரும்புபவர்கள், எல் ஐ சியின் இந்த முதலீடுகளைப் பார்த்து, இதில் ஏதாவது உங்களுக்கு நல்ல பங்குகளாகப் பட்டால் முதலீடு செய்யுங்கள். முதலீடு செய்வதற்கு முன் அந்த பங்குகளை பற்றி எவ்வளவு விவரங்களைப் படிக்க முடியுமோ, தெரிந்து கொள்ள முடியுமோ தெரிந்து கொள்ளுங்கள். நல்ல முதலீடுகளை மேற்கொள்ள வாழ்த்துக்கள்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+