ரூ. 1 லட்சம் கோடிக்கு மேல் சந்தை மதிப்பு கொண்ட இந்திய நிறுவனங்கள்..!
சென்செக்ஸ் தன் வாழ்நாளில் முதல் முறையாக 42,000 புள்ளிகளைத் தொட்டு இருக்கிறது. அதோடு 41,932 என தன் பழைய வரலாற்று உச்சத்தை நெருங்கியே வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.
இந்த நேரத்தில் இந்திய பங்குச் சந்தைகளில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் சந்தை மதிப்பு கொண்ட பங்குகள் விவரங்களைக் கீழே கொடுத்து இருக்கிறோம். இந்த பங்குகளில் ஏதாவது ஒன்று, நீங்கள் எதிர்பார்க்கும் தரத்தோடு இருந்தால், சிறப்பாக முதலீடு செய்து நல்ல லாபத்தைப் பாருங்கள்.

சிறந்த முதலீடுகளைத் தேர்வு செய்து லாபம் பார்க்க வாழ்த்துக்கள்.
| ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் சந்தை மதிப்பு கொண்ட பங்குகள் விவரம் | |||||
|---|---|---|---|---|---|
| வ. எண் | நிறுவனங்களின் பெயர் | இன்றைய குளோசிங் விலை | 52 வார அதிகம் | 52 வார குறைந்த விலை | மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் (ரூ கோடியில்) |
| 1 | Reliance | 1,537.70 | 1,617.80 | 1,095.65 | 974,779.33 |
| 2 | TCS | 2,242.00 | 2,290.65 | 1,809.55 | 841,284.65 |
| 3 | HDFC Bank | 1,286.50 | 1,304.10 | 1,011.50 | 704,619.53 |
| 4 | HUL | 2,047.85 | 2,187.00 | 1,649.70 | 443,321.04 |
| 5 | HDFC | 2,480.55 | 2,499.65 | 1,821.55 | 428,893.96 |
| 6 | ICICI Bank | 537.00 | 552.40 | 336.25 | 347,317.56 |
| 7 | Infosys | 766.85 | 847.40 | 615.00 | 326,566.75 |
| 8 | Kotak Mahindra | 1,700.60 | 1,734.35 | 1,198.65 | 324,990.60 |
| 9 | ITC | 240.75 | 310.00 | 233.85 | 295,908.85 |
| 10 | SBI | 323.25 | 373.70 | 244.35 | 288,488.07 |
| 11 | Bajaj Finance | 4,215.95 | 4,296.00 | 2,360.95 | 253,669.10 |
| 12 | Bharti Airtel | 474.00 | 485.75 | 269.25 | 243,259.64 |
| 13 | Maruti Suzuki | 7,464.90 | 7,755.00 | 5,447.00 | 225,499.74 |
| 14 | Axis Bank | 737.30 | 826.55 | 622.60 | 207,900.39 |
| 15 | Larsen | 1,319.05 | 1,606.70 | 1,202.30 | 185,139.40 |
| 16 | Asian Paints | 1,834.95 | 1,845.90 | 1,291.45 | 176,008.00 |
| 17 | HCL Tech | 594.05 | 598.30 | 466.50 | 161,205.28 |
| 18 | ONGC | 124.50 | 178.95 | 115.55 | 156,624.48 |
| 19 | Bajaj Finserv | 9,641.30 | 10,297.00 | 5,851.15 | 153,429.04 |
| 20 | Nestle | 15,347.25 | 15,347.25 | 10,028.10 | 147,971.61 |
| 21 | Wipro | 250.25 | 301.55 | 232.35 | 142,968.39 |
| 22 | Coal India | 210.00 | 270.90 | 177.80 | 129,417.29 |
| 23 | UltraTechCement | 4,475.00 | 4,903.90 | 3,340.00 | 129,156.56 |
| 24 | HDFC Life | 607.20 | 646.40 | 345.00 | 122,569.81 |
| 25 | Avenue Supermar | 1,947.10 | 2,010.80 | 1,225.95 | 122,234.01 |
| 26 | NTPC | 121.40 | 145.85 | 106.75 | 120,119.93 |
| 27 | IOC | 124.20 | 170.40 | 116.10 | 116,923.85 |
| 28 | Sun Pharma | 448.90 | 484.10 | 350.40 | 107,706.15 |
| 29 | Titan Company | 1,191.60 | 1,389.85 | 945.00 | 105,788.60 |
| 30 | Power Grid Corp | 195.75 | 216.20 | 173.05 | 102,408.37 |
| 31 | BPCL | 461.60 | 549.70 | 308.55 | 100,132.71 |
| 32 | SBI Life Insura | 1,000.05 | 1,030.00 | 510.00 | 100,005.39 |


Click it and Unblock the Notifications