5.53 லட்சம் கோடி நஷ்டமா! டாப் நிறுவனங்களுக்கே இது தான் கதியா!
கடந்த 11 வர்த்தக நாட்களாக சென்செக்ஸுக்கு ஜுரம் அடித்தது போல் இருக்கிறது. இந்த 11 வர்த்தக நாட்களில் சென்செக்ஸ் சுமாராக 3,000 புள்ளிகள் சரிந்து இருக்கின்றன.
கடந்த ஜனவரி 16, 2020-ல் இந்தியாவின் டாப் நிறுவன பங்குகளின் விவரங்களையும், நேற்றைய பங்குகளின் விவரங்களையும் ஒப்பிட்டுக் கொடுத்து இருக்கிறோம்.

இந்த ஒப்பீட்டில், இந்தியாவின் டாப் நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு சுமாராக 5.5 லட்சம் கோடி ரூபாய் சரிந்து இருக்கிறது. பங்குகளின் விவரங்களைக் கீழே காணலாம்.
| ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் சந்தை மதிப்பு கொண்ட பங்குகளின் லாப நஷ்ட விவரம் | |||||||
|---|---|---|---|---|---|---|---|
| வ. எண் | நிறுவனங்களின் பெயர் | நேற்றைய குளோசிங் விலை (ரூ) | 52 வார அதிக விலை (ரூ) | 52 வார குறைந்த விலை (ரூ) | 28-02-2020 மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் (ரூ கோடியில்) | "16-01-2020 | |
| மார்க்கெட் | |||||||
| கேப்பிட்டலைசேஷன் (ரூ கோடியில்)" | லாபம் அல்லது நஷ்டம் (ரூ கோடியில்) | ||||||
| 1 | Reliance | 1,328.65 | 1,617.80 | 1,095.65 | 842,266.78 | 974,779.33 | -132,512.55 |
| 2 | TCS | 2,000.95 | 2,290.65 | 1,929.00 | 750,833.42 | 841,284.65 | -90,451.23 |
| 3 | HDFC Bank | 1,177.60 | 1,304.10 | 1,035.13 | 645,544.93 | 704,619.53 | -59,074.60 |
| 4 | HUL | 2,174.90 | 2,307.20 | 1,649.70 | 470,826.93 | 443,321.04 | 27,505.89 |
| 5 | HDFC | 2,176.70 | 2,499.65 | 1,840.00 | 376,840.68 | 428,893.96 | -52,053.28 |
| 6 | ICICI Bank | 496.05 | 552.40 | 350.10 | 321,044.23 | 347,317.56 | -26,273.33 |
| 7 | Infosys | 731.35 | 847.40 | 615.00 | 311,467.13 | 326,566.75 | -15,099.62 |
| 8 | Kotak Mahindra | 1,619.65 | 1,739.95 | 1,209.50 | 309,721.16 | 324,990.60 | -15,269.44 |
| 9 | Bharti Airtel | 524.05 | 568.60 | 277.79 | 285,898.48 | 243,259.64 | 42,638.84 |
| 10 | SBI | 302.90 | 373.70 | 244.35 | 270,326.48 | 288,488.07 | -18,161.59 |
| 11 | Bajaj Finance | 4,463.10 | 4,923.20 | 2,600.00 | 268,539.85 | 253,669.10 | 14,870.75 |
| 12 | ITC | 197.60 | 310.00 | 190.60 | 242,894.49 | 295,908.85 | -53,014.36 |
| 13 | Axis Bank | 696.75 | 826.55 | 622.60 | 196,546.46 | 207,900.39 | -11,353.93 |
| 14 | Maruti Suzuki | 6,284.00 | 7,755.00 | 5,447.00 | 189,827.11 | 225,499.74 | -35,672.63 |
| 15 | Asian Paints | 1,798.20 | 1,915.65 | 1,291.45 | 172,482.95 | 176,008.00 | -3,525.05 |
| 16 | Larsen | 1,183.00 | 1,606.70 | 1,162.35 | 166,062.80 | 185,139.40 | -19,076.60 |
| 17 | Nestle | 15,770.55 | 16,839.55 | 10,028.10 | 152,052.89 | 147,971.61 | 4,081.28 |
| 18 | Avenue Supermar | 2,311.25 | 2,559.00 | 1,225.95 | 149,716.93 | 122,234.01 | 27,482.92 |
| 19 | HCL Tech | 534.10 | 624.00 | 497.00 | 144,936.85 | 161,205.28 | -16,268.43 |
| 20 | Bajaj Finserv | 9,058.90 | 10,297.00 | 6,178.10 | 144,160.88 | 153,429.04 | -9,268.16 |
| 21 | Wipro | 221.10 | 301.55 | 219.65 | 126,317.44 | 142,968.39 | -16,650.95 |
| 22 | UltraTechCement | 4,219.70 | 4,903.90 | 3,792.00 | 121,789.07 | 129,156.56 | -7,367.49 |
| 23 | ONGC | 91.95 | 178.95 | 89.55 | 115,675.67 | 156,624.48 | -40,948.81 |
| 24 | Titan Company | 1,254.75 | 1,389.85 | 998.70 | 111,394.97 | 105,788.60 | 5,606.37 |
| 25 | HDFC Life | 544.00 | 646.40 | 348.75 | 109,815.23 | 122,569.81 | -12,754.58 |
| 26 | NTPC | 106.55 | 145.85 | 103.90 | 105,426.51 | 120,119.93 | -14,693.42 |
| 27 | Coal India | 168.25 | 270.90 | 165.00 | 103,687.90 | 129,417.29 | -25,729.39 |
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications