இந்தியாவின் டாப் 500 பங்குகளில் ஒரே மாதத்தில் 15%-க்கு மேல் லாபம் கொடுத்த பங்குகள்!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா வந்த பின், பங்குச் சந்தைகளில், மக்கள் தங்கள் பணத்தைப் போட அதிகமாகவே பயப்படுகிறார்கள். ஆனால், பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டு இருக்கும் பங்குகள், இந்த கொரோனா காலத்தில் கூட, விலை ஏற்றம் கண்டு வருகின்றன என்பதை நிரூபிக்கும் விதத்தில் கீழே ஒரு அட்டவணை கொடுத்து இருக்கிறோம்.

இந்த அட்டவணையில், கடந்த ஒரு மாத காலத்தில், இந்தியாவின் டாப் 500 பங்குகளான பிஎஸ்இ 500-ல், 15 சதவிகிதத்துக்கு மேல் விலை ஏறி லாபம் கொடுத்த பங்குகள் விவரங்களைக் கொடுத்து இருக்கிறோம். நல்ல லாபம் பார்க்க வாழ்த்துக்கள்.

சுதந்திரத்திற்கு பிறகு இது 4வது ரெசசன்.. இந்திய மோசமான நிலையை எதிர்கொள்ளலாம்..!

இந்தியாவின் டாப் 500 பங்குகளில் ஒரே மாதத்தில் 15%-க்கு மேல் லாபம் கொடுத்த பங்குகள்!

 

பிஎஸ்இ 500-ல் கடந்த ஒரு மாதத்தில் 15%-க்கு மேல் லாபம் கொடுத்த பங்குகள்
கம்பெனிகள் பெயர்26 மே 2020 (ரூ)27 ஏப் 2020 (ரூ)லாபம்
S&P BSE SENSEX30,609.3031,743.08-3.60%
NIFTY 509,029.059,282.30-2.70%
S&P BSE 50011,777.9912,070.36-2.40%
TVS SRICHAKRA1,465.401,002.8546.10%
VODAFONE IDEA5.614.1036.80%
INDIA CEMENTS135.90100.8534.80%
JINDAL STEEL & POWER109.3082.3032.80%
NIIT TECHNOLOGIES1,486.451,120.6032.60%
BHARTI INFRATEL208.20157.2032.40%
M&M429.25330.5029.90%
CAPRI GLOBAL CAPITAL146.50117.8524.30%
MPHASIS865.05699.1023.70%
REDINGTON85.8569.5523.40%
L&T INFOTECH LTD1,786.501,450.2523.20%
ESCORTS LIMITED869.15708.8522.60%
BHEL24.8520.6520.30%
EDELWEISS FINANCIAL44.7537.2020.30%
BIRLA CORPORATION486.90404.8520.30%
J.B.CHEMICALS663.40553.2019.90%
ADANI GREEN ENERGY239.75200.4519.60%
DHANUKA AGRITECH495.35414.7519.40%
HINDALCO129.15108.2519.30%
ADANI POWER36.7030.8519.00%
BAYER CROPSCIENCE4,989.804,221.2018.20%
HATHWAY CABLE23.1519.5918.20%
ICICI SECURITIES LTD380.05321.9018.10%
ADANI GAS114.6098.0516.90%
JK LAKSHMI CEMENT234.45200.7516.80%
THE RAMCO CEMENTS611.80524.6016.60%
ADANI PORTS & SEZ315.65271.0016.50%
TATA POWER35.7531.0515.10%

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

more than 15 percent return given stocks as on 26 may 2020 bse 500

We have listed out the stock which gave more than 15 percent return in the bse 500 stocks.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more