இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சொல்யூஷன்ஸ் புரொவைடர்களில் மிகப் பெரிய நிறுவனம் சுஸ்லான் குரூப். Teq Green Power XI Private Limited நிறுவனத்திடம் இருந்து 3 மெகாவாட் காற்றாலைகளை வாங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
Teq Green Power XI Private Limited, O2 Power Private Limitedஇன் துணை நிறுவனமாகும். 64 பிரமாண்ட காற்றாலைகளை சுஸ்லான் நிறுவ உள்ளது. இதன் மூலம் தலா 3.15 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். மொத்த அளவு 201.6 மெகாவாட் ஆகும். இந்தத் திட்டம் 2025 ஆம் ஆண்டில் தொடங்கப்படும்.

இந்த காற்றாலைகளை நிறுவி அதை பராமரிக்கும் பணியில் ஈடுபடும். 2025 ஆம் ஆண்டில் இந்தப் பணிகள் முடிந்தவுடன் 201.6 மெகாவாட் மின் உற்பத்தி தொடஙஅகும். இதன் மூலம் ஓ2 பவர் சுமார் 1.66 வீடுகளுக்கு மின் விநியோகத்தை செய்யும். அத்துடன் 6.55 டன் கார்பன்டைஆக்ஸைடு வெளியீட்டையும் தடுக்கும்.
சுஸ்லான் எனர்ஜி லிமிடெட் காற்றாலை ஜெனரேட்டர்கள் மற்றும் அது தொடர்பான பாகங்களை உற்பத்தி செய்கிறது. அனுபவம் வாய்ந்த முகல் அகர்வால் இதில் 1.05 சதவீத பங்கை வைத்துள்ளார். இது 13 கோடி பங்குகளாகும்.
சுஸ்லான் எனர்ஜி லிமிடெட் பங்குகள் செவ்வாய்க்கிழமையன்று 5 சதவீதம் உயர்ந்தது. கடந்த 5 நாட்களில் சுஸ்லான் எனர்ஜி லிமிடெட் பங்குகள் 15.46 சதவீதம் வளர்ச்சி அடைந்து இன்று 52 வார உயர்வான 24.65 ரூபாய் அளவீட்டை தொட்டு உள்ளது.
சுஸ்லான் எனர்ஜியின் மார்க்கெட் மூலதனம் ரூ.35,520 கோடியாகும்.
நிறுவனத்தின் பங்குகள் ஆண்டுக்கு 82 சதவீதம் என மூன்று ஆண்டுகள் அதிகரித்துள்ளது. 2023 மே 30 ஆம் தேதிப்படி நிறுவனத்தின் ஆர்டர் மதிப்பு 1,500 மெகா வாட் ஆகும்.
கடந்த ஆறு மாதங்களில் இந்த மல்ட்டிபேக்கர் பங்கு 170 சதவீத வருவாயை அளித்துள்ளது. பம்பாய் பங்குச்சந்தை சென்செக்ஸ் இண்டெக்ஸ் 9 சதவீதம் கூடியுள்ளது. சுஸ்லான் எனர்ஜி பென்னி ஸ்டாக் முதலீட்டாளர்களை ஈர்த்துள்ளது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications