2020-ல் இதுவரை தட்டித் தூக்கிய பார்மா & தங்கம்! என்ன வருமானம் கொடுத்திருக்கு?
2020-ம் ஆண்டு உலகம் முழுக்கவே ஒரு சின்ன சலசலப்புடன் தான் இறந்தது. அந்த சலசலப்பின் பெயர் கொரோனா வைரஸ். அது ஏதோ சீனா பக்கம் தான் பரவுகிறது என எல்லோரும் அசால்டாக இருந்தோம். ஆனால், இன்று கொரோனாவால், மொத்த உலகமும், அப்படியே ஸ்தம்பித்து இருக்கிறது.
பல கட்ட லாக் டவுனுக்குப் பின், இப்போது தான் மெல்ல பல நாட்டு பொருளாதாரங்களும் தன் கதவுகளை திறக்கலாமா, வேண்டாமா, திறப்பது என்றால் எப்படி திறப்பது என யோசித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இந்த 2020-ம் ஆண்டில், (01 ஜனவரி 2020 தொடங்கி, 31 மே 2020) இதுவரையான ஐந்து மாத காலங்களில், எந்த ரக மியூச்சுவல் ஃபண்டுகள் எவ்வளவு வருமானம் கொடுத்து இருக்கிறது என கீழே அட்டவணையில் கொடுத்து இருக்கிறோம். அதில் பார்மா துறை சார்ந்த பங்குகளும், தங்கமும் தான் தரமான வருமானத்தைக் கொடுத்து இருக்கின்றன. மற்றவைகளை அட்டவணையில் பார்க்கலாம்.
| 2020-ம் ஆண்டில் எந்த ரக மியூச்சுவல் ஃபண்டுகள் எவ்வளவு வருமானம் கொடுத்து இருக்கின்றன | |||||
|---|---|---|---|---|---|
| ஃபண்ட் வகைகள் | 2020-ல் | 1 வருடம் | 3 வருடம் | 5 வருடம் | 10 வருடம் |
| Equity: Sectoral-Pharma | 20.59 | 28.97 | 9.87 | 2.60 | 12.96 |
| Commodities: Gold | 20.01 | 45.89 | 16.25 | 10.38 | 8.72 |
| Debt: Gilt with 10 year Constant Duration | 8.01 | 15.44 | 10.04 | 10.47 | 9.74 |
| Debt: Gilt | 7.43 | 13.56 | 8.33 | 8.87 | 8.74 |
| Debt: Long Duration | 7.33 | 14.80 | 9.48 | 9.69 | 8.68 |
| Debt: Medium to Long Duration | 5.09 | 8.98 | 6.41 | 7.28 | 7.73 |
| Debt: Dynamic Bond | 4.92 | 8.81 | 6.52 | 7.51 | 8.36 |
| Debt: Banking and PSU | 4.69 | 10.49 | 8.20 | 8.32 | 8.61 |
| Debt: Corporate Bond | 4.58 | 8.50 | 7.28 | 7.70 | 7.92 |
| Debt: Floater | 3.55 | 8.21 | 7.44 | 7.65 | 8.08 |
| Debt: Short Duration | 3.38 | 4.74 | 5.63 | 6.54 | 7.48 |
| Debt: Money Market | 2.93 | 7.29 | 7.18 | 7.39 | 8.08 |
| Hybrid: Arbitrage | 2.76 | 5.75 | 5.91 | 6.18 | 7.25 |
| Debt: Ultra Short Duration | 2.56 | 6.30 | 6.10 | 6.77 | 7.96 |
| Debt: Liquid | 2.04 | 5.47 | 6.44 | 6.79 | 7.80 |
| Debt: FMP | 1.70 | 4.69 | 6.18 | 6.72 | 7.71 |
| Debt: Overnight | 1.56 | 4.59 | 5.39 | 5.84 | 7.04 |
| Debt: Medium Duration | 1.37 | 2.79 | 5.48 | 6.63 | 7.37 |
| Debt: Low Duration | 0.88 | 0.21 | 4.50 | 5.77 | 6.97 |
| Hybrid: Conservative Hybrid | -4.49 | -2.24 | 2.61 | 5.07 | 7.27 |
| Debt: Credit Risk | -4.92 | -5.59 | 0.64 | 3.65 | 6.89 |
| Equity: International | -5.13 | 11.03 | 7.02 | 4.30 | 6.17 |
| Hybrid: Equity Savings | -6.93 | -5.17 | 1.53 | 4.73 | -- |
| Hybrid: Dynamic Asset Allocation | -8.20 | -5.94 | 1.96 | 4.43 | 8.05 |
| Equity: Sectoral-Technology | -9.10 | -8.42 | 11.51 | 6.54 | 12.08 |
| Hybrid: Multi Asset Allocation | -9.88 | -6.50 | 1.10 | 3.83 | 6.46 |
| Equity: Thematic-MNC | -10.03 | -6.56 | 2.21 | 3.70 | 13.39 |
| Hybrid: Balanced Hybrid | -12.64 | -10.64 | -0.25 | 3.16 | 7.00 |
| Equity: Thematic-Consumption | -13.66 | -9.41 | 1.01 | 5.70 | 11.20 |
| Hybrid: Aggressive Hybrid | -14.76 | -13.44 | -0.83 | 3.25 | 8.15 |
| Equity: Thematic-Dividend Yield | -15.84 | -15.68 | -3.48 | 2.05 | 7.30 |
| Equity: Thematic | -15.95 | -15.59 | -2.39 | 2.23 | 8.91 |
| Equity: Thematic-Energy | -16.53 | -15.80 | -4.45 | 5.97 | 6.77 |
| Equity: Mid Cap | -16.92 | -16.75 | -4.10 | 2.67 | 10.87 |
| Equity: Multi Cap | -18.77 | -16.70 | -1.45 | 3.12 | 8.54 |
| Equity: Large Cap | -19.07 | -17.17 | 0.29 | 3.32 | 7.62 |
| Equity: Large & MidCap | -19.12 | -17.19 | -2.86 | 3.09 | 8.62 |
| Equity: ELSS | -19.19 | -17.91 | -2.26 | 2.81 | 8.60 |
| Equity: Small Cap | -20.18 | -23.55 | -8.59 | 1.04 | 8.09 |
| Equity: Value Oriented | -20.24 | -22.07 | -5.06 | 1.80 | 8.31 |
| Equity: Thematic-PSU | -21.30 | -25.77 | -11.30 | -2.68 | 4.54 |
| Equity: Sectoral-Infrastructure | -22.69 | -27.66 | -8.56 | -0.98 | 3.17 |
| Equity: Sectoral-Banking | -39.63 | -38.07 | -9.50 | -1.78 | 3.32 |
More From GoodReturns

EPF முதல் SSY வரை: உங்கள் பணத்திற்கு அதிக லாபம் தரும் சிறந்த முதலீடு எது?

சர்ரென சரிந்த தங்கம், வெள்ளி விலை..!! ரூட்டு மாறுது.. இது தான் நல்ல சான்ஸ் மக்களே!!

ஒரு நேர சாப்பாட்ட நிறுத்திட்டு அந்த காசுக்கு வெள்ளி வாங்கி வைங்க!! ராபர்ட் கியோசாகி அதிரடி!!

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

பங்குச்சந்தை பக்கம் தலை வச்சு கூட படுக்க கூடாது!! 6 லட்சம் கோடி அவுட்!! கதறும் முதலீட்டாளர்கள்!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஈரான் போர் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக நடந்த விலை மாற்றம்..!!

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!



Click it and Unblock the Notifications