ஹாட் நியூஸை ஷாட்டா படிக்க: ஸ்பீக்கர் பாக்ஸ்
அசோக் வெமூரி தலைமையில் கன்டுவென்ட் நிறுவனம்..!
ஜெராக்ஸ் நிறுவனம் தனது பிபிஓ வர்த்தகத்தைத் தனியாகப் பிரித்துக் கன்டுவென்ட் என்ற நிறுவன பெயரில் இனி இயக்க உள்ளது. இப்புதிய நிறுவனத்தின் சிஇஓ அசோக் வெமூரி, இவர் இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் உயர் அதிகாரி.
இந்நிலையில் நியூயார்க் பங்குச்சந்தையில் கன்டுவென்ட் நிறுவனத்தின் வர்த்தகத்தை அசோக் வெமூரி மணியடித்துத் துவக்கி வைத்தார்.
#Xerox #Conduent #NYSE
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய தயாரிப்பு
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது புதிய சரக்கு வாகனமான டாடா எக்செனான் யோதா வாகனத்தை, அதன் விளம்பர தூதரான அக்ஷய் குமார் அறிமுகம் செய்து வைத்தார்.
#TATA #Xenon _Yodha #Akshay_Kumar
கிராமபுற வீட்டு வசதி திட்டத்திற்கு இணையதளம்..!
குஜராத் மாநிலத்தின் கிராமப்புற வீட்டு வசதி திட்டத்தின் (Mukhya Mantri Awas Yojana) இணையதளத்தை இம்மாநிலத்தின் முதல்வரான விஜய் ரூபானி மற்றும் முன்னாள் முதலமைச்சரான ஆனந்திபென் பட்டேல் துவக்கி வைத்தனர்.
#Gujarat #Home
விலை நிலவரம்
கடந்த 7 நாட்களில் இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரங்கள்
#Gold #Silver
கால் டிராப்
இந்திய டெலிகாம் துறையில் மக்களுக்கு அளிக்கப்படும் சேவையில் ஏற்படும் கால் டிராப்
#Telecom #CallDrop
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications