பங்குச் சந்தைகளில் பென்னி ஸ்டாக்குகளின் வர்த்தகம் திடீரென ஏறுமுகத்தில் உள்ளது. இதனால் பென்னி ஸ்டாக்குகளில் முதலீடு செய்த பங்குதாரர்கள் அதிக லாபத்தை சம்பாதித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்திய ஈக்குவிட்டி சந்தை சரிவில் முடிந்தது. ஸ்மால்-கேப் இண்டெக்ஸ் எல்லாம் நேர்மறையாகவும் மிட்-கேப் இண்டெக்ஸெ் எல்லாம் எதிர்மறையாகவும் வர்த்தகமாகின.
நிப்டி 50 இண்டெக்ஸில் தனிப்பட்ட பங்குகளான மாருதி, சிப்லா, ஹெச்டிஎப்சி லைப் ஆகியவை சிறப்பாகவும், அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ், பீபிசிஎல் பங்குகள் சரிவையும் சந்தித்தன.
நிப்டி ரியாலிட்டி மற்றும் நிப்டி ஐடி பாஸிடிவ் நகர்வை பிரதிபலித்தது. இதில் நிப்டி பிஎஸ்யூ பேங்க், நிப்டி எனர்ஜி மற்றும் நிப்டி எம்எம்சிஜி பின்னடைவை சந்தித்தன.

செப்டம்பர் 1 ஆம் தேதியான இன்றைக்கு கீழ்க்கண்ட பென்னி ஸ்டாக்குகள் பற்றி ஆராயப்படுகிறது.
சாகர்தீப் அல்லாய்ஸ்- தேசிய பங்கு சந்தையில் வர்த்தகநாளில் ரூ.27.90 க்கு ஒரு பங்கின் விலை உயர்ந்தது. இது கவுன்ட்டரில் நிறைய விலைக்கு வாங்கப்பட்டு 17 சதவீதம் உயர்வைக் கண்டது. இந்த விற்பனை மிக அதிகமாக இருந்தது.
சாகர்தீப் அல்லாய்ஸ் லிமிடெட் நிறுவனம் சாகர்தீப் மெட்டல்ஸின் முக்கிய பிராண்ட் ஆகும். காப்பர் அல்லாய்கள் கன்ஸ்யூமபிள்ஸ் மற்றும் பிற காப்பர் தயாரிப்புகள் உற்பத்தி மறஅறும் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் தகடுகள், காயில்கள் விற்பனையையும் செய்கிறது.
Nitco Limited- தேசிய பங்குச் சந்தையின் இந்த நிறுவனத்தின் ஒரு பங்கு ரூ.22.35க்கு வாங்கப்பட்டு 18 சதவீத்துக்கும் மேல் உயர்வைக் கண்டது. இந்த நிறுவனம் தரை மற்றும் சுவர்களுக்குத் தேவையான டைல்ஸ்கள், மார்பிள்கள், மொசைக்குகள் தயாரிப்புகளையும் ரியல் எஸ்டேட் டெவலப்மென்ட்களையும் செய்து வருகிறது.
Alok Industries- இந்த நிறுவனத்தின் பங்கு தேசியப் பங்குச் சந்தையில் ரூ.20.20க்கு வாங்கப்பட்டு 13 சதவீதத்துக்கும் மேல் விற்பனையானது. அலோக் இண்டஸ்ட்ரீஸ் காட்டன் மற்றும் பாலியெஸ்டர் ஜவுளிகளை தயாரிக்கிறது.
தேசிய பங்குச் சந்தையில் அதிகம் விற்பனையான பென்னி ஸ்டாக்குகள்:
Cerebra Integrated Technologies- எல்டிபி விலை ரூ.5.55 - 4.72 சதவீதம் அதிகரிப்பு
Arshiya - எல்டிபி விலை ரூ.4.65 - 4.49 சதவீதம் அதிகரிப்பு
Reliance Communications - எல்டிபி விலை ரூ.1.4 - 3.7 சதவீதம் அதிகரிப்பு
Tamilnadu Telecommunication- எல்டிபி விலை ரூ.8.85 - 4.73 சதவீதம் அதிகரிப்பு
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications