10 வருடச் சரிவில் பிலிப்பைன்ஸ் நாணயம்.. அமெரிக்க டாலரின் ஆதிக்கம்..!
சர்வதேச நாணய சந்தையில் அமெரிக்க டாலரின் ஆதிக்கம் அதிகளவில் இருப்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே, ஆனால் டொனால்டு டிரம்ப் அதிபர் பதவியேற்றிய பின் டாலர் மதிப்பில் பல மாற்றங்கள் ஏற்பட்டுத் தற்போது வளர்ச்சி பாதையில் உள்ளது.

இந்நிலையில் நாணய பரிமாற்ற சந்தையில் அமெரிக்க டாலரின் ஆதிக்கம் தொடரும் காரணத்தால் பிலிப்பைன்ஸ் நாணயமான பிசோ 10 வருடச் சரிவை சந்தித்துள்ளது. செவ்வாய்க்கிழமை வர்த்தகச் சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான பிசோ மதிப்பு 50.23 ரூபாயாகக் குறைந்துள்ளது. இது செப்.26 2006ஐ விடக் குறைவான மதிப்பாகும்.
ஆசிய சந்தையில் பங்குச்சந்தை முதலீடுகள் அதிகரித்துக் காணப்படுவதால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று மாலை 4 மணியளவில் 67.00 ரூபாயாக உள்ளது.

இந்திய ரூபாய் மதிப்பைத் தொடர்ந்து யூரோ நாணயத்திற்கு எதிரான அமெரிக்க டாலர் மதிப்பும் சரிவை சந்தித்துள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications