சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் அதிரித்து வருகிறது.
இன்று அக்டோபர் 2-ம் தேதி சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 17 பைசா உயர்ந்து 87.18 ரூபாய் என்றும் டீசல் லிட்டர் ஒன்றுக்கு 13 பைசா உயர்ந்து 79.57 ரூபாய் என்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
டெல்லி விலை நிலவரம்
டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 16 பைசா உயர்ந்து 83.85 ரூபாய் என்றும் டீசல் லிட்டர் ஒன்றுக்கு 12 பைசா உயர்ந்து 75.25 ரூபாய் என்றும் விற்கப்பட்டு வருகிறது.
மும்பை விலை நிலவரம்
மும்பையில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 90 ரூபாயினை கடந்து 91.20 ரூபாய் என்றும், டீசல் விலை 17 பைசா உயர்ந்து 79.89 ரூபாய் என்றும் விற்பனை செய்யப்படுகிறது.
தர்மேந்திர பிரதான்
கடந்த சில மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதற்கு டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவும் ஒரு முக்கிய காரணம் என்றும் பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்து இருந்தார்.
கச்சா எண்ணெய் விலை நிலவரம்
சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 82.67 டாலர் என்றும், WTI கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 75.30 ரூபாய் என்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
More From GoodReturns

நிர்மலா சீதாராமன் எடுத்த 10 ரூபாய் முடிவு.. அடுத்தடுத்து சிக்கல் காத்திருக்கு.. என்னதான் தீர்வு?

பெட்ரோல், டீசல் விலை குறையாது..? மத்திய அரசின் 10 ரூபாய் விலை குறைப்பு பின் இருக்கும் உண்மை..!!

பேருந்து டிக்கெட் கட்டணங்கள் குறைப்பு: எரிபொருளை சேமிக்க பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுரை!!

பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாறுமா? மதிப்பாய்வு முறையை மாற்றிய அரசு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்

பெட்ரோல், டீசல் விலை குறையுமா? அதிரடியாக வரியை குறைத்த மத்திய அரசு!! வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!!

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: மத்திய அரசு கடும் எச்சரிக்கை!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?



Click it and Unblock the Notifications