இந்தியாவின் முன்னணி பங்கு முதலீட்டாளர்கள் அதிகப்படியான பணத்தை முதலீடு செய்த டாப் 10 பங்குகளும், புதிதாக வாங்கப்பட்ட பங்குகளின் முழு பட்டியலும் வெளியாகியுள்ளது.
பங்கு முதலீட்டில் அதிகப்படியான லாபத்தை பெறுவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல, பலர் கோடி கோடியாய் பணத்தை பெற்றாலும், அதிகமானோர் பணத்தை இழநது வருகின்றனர். இதனால் ஒவ்வொரு முதலீடும், நிறுவனமும் பல வழிகளில் ஆய்வு செய்ய வேண்டியது கட்டாயம். இது கடினமான ஒன்றாக இருந்தாலும் அதிக லாபம் அல்லது உறுதியாக லாபம் பெற வேண்டுமெனில் இது கட்டாயம்.
இப்படி இந்திய பங்குச்சந்தையில் அதிகப்படியான பணத்தை சேர்த்துள்ள டாப் 5 முதலீட்டளர்களின் டாப் 10 பங்கு முதலீடுகளும், புதிதாக வாங்கப்பட்ட பங்குகளின் விபரமும் வெளியாகியுள்ளது. இதை தமிழ் குட்ரிட்டன்ஸ் வாசகர்களுக்காக தொகுத்துள்ளோம்.
Madhusudan Kela : சாய்ஸ் இண்டர்நேஷ்னல், எம்கே வென்சர்ஸ் கேபிட்டல், பாம்மே டையிங், சங்கம் இந்தியா, IRIS பிஸ்னஸ் சர்வீசஸ், கோப்ரான் ஆகியவை முக்கிய முதலீடாக கொண்டு உள்ளார். சமீபத்தில் இவர் பாம்பே டையிங், Kopran பங்குகளை வாங்கினார்.

Vijay Kedia : தேஜஸ் நெட்வொர்க்ஸ், வைபவ் குளோபல் லிமிடெட், எல்கான் இன்ஜினியரிங் கம்பெனி, அதுல் ஆட்டோ, மஹிந்திரா ஹாலிடேஸ், affordable Robotic & Automation, சுதர்சன் கெமிக்கல் இண்டஸ்ட்ரீஸ், Repro india, Neuland lab, சியாராம் சில்க் மில்ஸ் ஆகியவை இவருடைய டாப் 10 முதலீட்டு பங்குகளாக உள்ளது.
சமீபத்தில் விஜய் கேடியா affordable Robotic & Automation, படேல் இன்ஜினியரிங், பிரிசிஷன் கேம்ஷாப்ட்ஸ் லிமிடெட் பங்குகளை வாங்கியுள்ளார்.
Mukul Agarwal : ரேமெண்ட், ரேடிகோ கைய்தான், PDS லிமிடெட், Intellect design Arena, Ethos, Apollo pipes, ion எக்ஸ்சேடஞ்ச், Dishman Carbogen, ஆல்கார்கோ லாஜிஸ்டிக்ஸ், சூர்யா ரோஷினி ஆகியவை Mukul Agarwal-ன் டாப் 10 முதலீட்டு பங்குகளாக உள்ளது.
சமீபத்தில் முகுல் அகர்வால் De Nora india, ISMT, Taal Enterprises, capacite Infraprojects பங்குகளை வாங்கியுள்ளார்.
Ashish kacholia : சாபாரி இண்டஸ்ட்ரீஸ், NIIT, DCEL LTD, AMI ஆர்கானிக்ஸ், கிராவிடா இந்தியா, பினோடெக்ஸ் கெமிக்கல், யஷோ இண்டஸ்ட்ரீஸ், வைபவ் குளோபல், LA OPALA RG LTD, ADOR WELDING ஆகியவை Ashish kacholia-ன் டாப் 10 முதலீட்டு பங்குகளாக உள்ளது.
சமீபத்தில் ஆஷிஷ் கச்சோலியா ஆதித்யா விஷன், Virtuoso Opto Electronics, Inflame Appliance பங்குகளை வாங்கியுள்ளார்.
Sunil Singhania : ஜின்டால் ஸ்டெய்லெஸ் லிமிடெட், Route மொபைல், MASTEK, Ion Exchange, Hindware home Innovation, TechnoCraft Industries, carysil, HG இன்பரா இன்ஜினியரிங், Sandra Energy & Minerals லிமிடெட், ரூபா & கம்பெனி ஆகியவை Sunil Singhania-ன் டாப் 10 முதலீட்டு பங்குகளாக உள்ளது.
சமீபத்தில் சுனில் சிங்கானியா Uniparts பங்குகளை வாங்கியுள்ளார்.

Rakesh Jhunjhunwala : மறைந்த ராகேஷ் ஜுன்ஜுன்வாலா போர்ட்போலியோவை நிர்வாகம் செய்யும் ரேகா ஜுன்ஜுன்வாலா தனது டைட்டன், ஸ்டார் ஹெல்த் ரூ. 6,050 கோடியும், மெட்ரோ பிராண்டுகள், டாடா மோட்டார்ஸ், Crisil, கனரா வங்கி, இந்தியன் ஹோட்டல்கள், ஃபெடரல் வங்கி, என்சிசி மற்றும் ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் ஆகியவை டாப் 10 முதலீட்டு பங்குகளாக உள்ளது.
ராகேஷ் ஜுன்ஜுன்வாலா போர்ட்போலியோ நிர்வாகம் சமீபத்தில் சன் பார்மா அட்வான்ஸ் ரிசர்ச் கம்பெனியில் 1,24,14,38,038 ரூபாயை முதலீடு செய்துள்ளது. மேலும் ராகவ் ப்ரொடக்டிவிட்டி என்ஹேன்சர்ஸ் நிறுவனத்தில் 52,59,00,000 ரூபாய் மதிப்பிலான பங்குகளை கைப்பற்றினார்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!



Click it and Unblock the Notifications