முதல் காலாண்டு அறிக்கை: 8.6 சதவீத வளர்ச்சியில் ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ்
இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமான ரிலையன்ஸ் குழுமம் வியாழக்கிழமை தனது நிறுவனத்தின் காலாண்டு அறிக்கையினை வெளியிட்டது. அதில் 8.6 சதவீதம் வளர்ச்சியை ரிலையன்ஸ் குழுமம் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்ற நிதி ஆண்டில் இதே காலகட்டத்தில் 7,548 கோடி ரூபாயா இருந்த நிகர லாபம் 8,196 கோடியாக அதிகரித்துள்ளது என ரிலையன்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.
வருவாயிலும் சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது 18.39 சதவீதம் வளர்ச்சி, அதாவது 59,493 கோடி ரூபாயாக இருந்த வருவாய் இந்த அண்டு 70,434 கோடியாக அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications