1 வருடத்தில் 300% லாபம்.. லாபத்தை அள்ளிக் கொடுத்த மல்டிபேக்கர்.. இனியும் சர்பிரைஸ் காத்திருக்கு!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிஎல்எஸ் இன்டர்நேஷனல் சர்வீசஸ் (BLS International Services) விசா வழங்கும் சேவையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வருகின்றது. இந்த ஸ்மால் கேப் நிறுவனம் இந்த வாரம் போனஸ் ரெக்கார்டு தேதிக்கு முன்னதாக உள்ளது.

 

இந்த மல்டிபேக்கர் பங்கானது கடந்த ஒரு ஆண்டில் 305% ஏற்றம் கண்டுள்ளது.

இப்பங்கின் விலையானது 90 ரூபாயில் இருந்து, 380 ரூபாயாக ஏற்றம் கண்டுள்ளது.

இன்றைய நிலவரம் என்ன?

இன்றைய நிலவரம் என்ன?

இந்த பங்கின் விலையானது தற்போது அதன் 52 வார உச்சத்தில் இருந்து பல ரூபாய்கள் சரிவில் காணப்படுகின்றது. இன்று காலை ஏற்றத்தில் இருந்த இந்த பங்கின் விலையானது, முடிவில் சற்று குறைந்து, 369.90 ரூபாயாக என் எஸ் இ-யில் முடிவடைந்துள்ளது. இதன் இன்றைய உச்சம், 374.80 ரூபாயாகும். இதன் குறைந்தபட்ச விலை 367.15 ரூபாயாகவும் உள்ளது.

52 வார உச்ச விலை

52 வார உச்ச விலை

பிஎஸ்இ-யில் இந்த பங்கின் விலையானது முடிவில் சற்று குறைந்து, 370.50 ரூபாயாக என் எஸ் இ-யில் முடிவடைந்துள்ளது. இதன் இன்றைய உச்சம், 379.15 ரூபாயாகும். இதன் குறைந்தபட்ச விலை 367.25 ரூபாயாகவும் உள்ளது. இதன் 52 வார உச்ச விலை 389.20 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 90.55 ரூபாயாகும்.

ரெக்கார்டு தேதி
 

ரெக்கார்டு தேதி

இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 7625 கோடி ரூபாயாகும். கடந்த வாரம் இதன் போன்ஸ் குறித்தான அறிவிப்பு வெளியான நிலையில், இதன் பங்கு விலையானது 52 வார உச்சத்தினை எட்டியது.

டிசம்பர் 10ம் தேதி ரெக்கார்டு தேதியாக அறிவித்துள்ளது. இது 1:1 என்ற விகிதத்தில் போனஸ் தேதியினை அறிவித்தது. இதன் எக்ஸ் போனஸ் தேதியாக டிசம்பர் 8 அன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 இலவசமாக கிடைக்கும்

இலவசமாக கிடைக்கும்

இந்த பங்கின் முகமதிப்பு 1 ரூபாயாகும். பொதுவாக போனஸ் வெளியீடு என்பது ஒரு நிறுவனம் ஏற்கனவே பங்குகளை வாங்கிய முதலீட்டாளர்களுக்கு இலவசமாக கொடுக்கும் கூடுதல் பங்கு ஆகும். இதன் மூலம் பங்குகள் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. அதேசமயம் பங்கு விலையில் அழுத்தத்தினை மீடியம் டெர்மில் அழுத்ததினை ஏற்படுத்தலாம்.

4 மடங்கு அதிகரிப்பு

4 மடங்கு அதிகரிப்பு

ஒரு வருடத்தில் முதலீட்டாளர்களின் முதலீடானது 4 மடங்கு அதிகரித்துள்ளது. இந்த பங்கு விலையானது கடந்த டிசம்பர் மாதம் 6, 2021ல் 93.50 ரூபாயாக இருந்தது. இதே நடப்பு ஆண்டில் 305.50% ஏற்றம் கண்டுள்ளது.

டிசம்பர் 1, 2022ல் பதிவு செய்யப்பட்ட புதிய உச்சத்துடன் ஒப்பிடும்போது 314% உயர்ந்துள்ளது.

முதல் பாதி

முதல் பாதி

2023ம் நிதியாண்டி முதல் பாதியில் இந்த நிறுவனத்தின் நிகரலாபம் 81.69 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் முந்தைய ஆண்டில் 47.71 கோடி ரூபாயாக இருந்தது. இதே செயல்பாட்டின் மூலம் கிடைத்த வருவாய் விகிதமானது 629.66 கோடி ரூபாயாக இருந்தது. இது கடந்த ஆண்டில் 368.99 கோடி ரூபாயாக இருந்தது.

செப்டம்பர் காலாண்டு நிலவரம்

செப்டம்பர் காலாண்டு நிலவரம்

இந்த நிறுவனத்தின் நிகரலாபம் இரண்டாவது காலாண்டில் 50.99 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது 356.84 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே கடந்த ஆண்டில் 27.46 கோடி ரூபாயாக இருந்தது. இதன் வருவாய் 190.46 கோடி ரூபாயாக இருந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Rs90 to Rs.380: This multibagger stock rises 300% in 1 year

BLS International Services has been one of the leading companies in visa issuance services. The small cap company is ahead of its bonus record date this week
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X