டாலருக்கு ரூபாயின் மதிப்பு 20 மாத உயர்வை சந்தித்துள்ளது..!
டாலருக்கு ரூபாயின் மதிப்பு 20 மாத உயர்வை சந்தித்துள்ளது..!
டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மத்திய வங்கி நிதி கொள்கை அறிவிப்பின் போது வட்டி விகிதம் ஏதும் குறைக்காததால் 20 மாத உயர்வைச் சந்தித்துள்ளது.
வியாழக்கிழமை ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதும் இல்லாமல் 6.25 சதவீதமாகவே அறிவித்தது. ரிசர்வ் வங்கி ஆளுநரின் பத்திரிக்கையாளர்களின் சந்திப்புக்கு முன்பு ரெப்போ விகிதத்தைக் கணித்த வல்லுநர்கள் மாற்றம் ஏதும் இருக்காது என்றே கூறி வந்தனர். அதேப் போன்று மாற்றம் ஏதும் இல்லாமல் முடிந்தது.

இதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 64.40 காசுகளாக உள்ளன. 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு இன்று 64.32 ரூபாயாக உயர்ந்ததே அதிகம் என்று கூறப்படுகின்றது.
வியாழக்கிழமை சந்தை நேர முடிவின் போது டாலருக்கு எதிராக 64.52 ரூபாயாக இருந்த மதிப்பு இன்று 64.42 ரூபாயாக உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications