டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 68.17 ஆக சரிவு..!
செவ்வாய்க்கிழமை காலை நாணய சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வர்த்தகத்தில் 5 பைசா உயர்வுடன் துவங்கிய நிலையில் மாலையில் 6 பைசா சரிவை எட்டியது.
இன்றைய வர்த்தகத்தில் வங்கி மற்றும் ஏற்றுமதியாளர்கள் அதிகளவிலான டாலரை விற்பனை செய்த காரணத்தால் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு சரிவை எட்டியுள்ளது.
மாலை 4.45 மணியளவில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 68.20 ரூபாயாக உள்ளது.
பிற நாணயங்களின் மதிப்புகளை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தில் Currency Calculator சேவையைப் பெறுங்கள். இச்சேவை முற்றிலும் இலவசம்.



Click it and Unblock the Notifications