ஐந்து நாட்களில் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் வரை சரிந்து முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதிலும் இந்த வாரத்தின் கடைசி நாளான இன்றும் சில பங்குகள் 15 சதவீதத்திற்கும் அதிகமா சரிந்துள்ளன.
எனவே இங்கு 15 சதவீதத்திற்கு மேலாகக் குறைந்த பங்குகள், அதிக லாபம் அளித்த மற்றும் நட்டம் அளித்த பங்குகள் எவை என்று இங்குப் பார்ப்போம்.
டாக்ட்டர் ரெட்டி
டாக்ட்டர் ரெட்டி லேப்ஸ் நிறுவனப் பங்குகள் 3.20 சதவீதம் அதாவது 62.40 புள்ளிகள் உயர்ந்து 2011.35 புள்ளிகளாகச் சந்தை நேர முடிவில் இருந்தது.
லூப்பின்
லூப்பின் நிறுவனப் பங்குகள் 0.71 சதவீதம் உயர்ந்து சந்த நேர முடிவ்வில் 942.25 புள்ளிகளாக வர்த்தகம் ஆனது.
விப்ரோ
விப்ரோ நிறுவனப் பங்குகள் 0.66 சதவீதம் உயர்ந்து சந்தை நேர முடிவில் 289.90 புள்ளிகளாக வர்த்தகம் ஆனது.
ஆக்சிஸ் வங்கி
ஆக்சிஸ் வங்கி பங்குகள் 0.63 சதவீதம் உயர்ந்து 489.95 புள்ளிகளாக வர்த்தகம் ஆனது.
சிங்நிட்டி டெக்னாலஜிஸ்
சின்நிட்டி டெக்னாலஜிஸ் பங்குகள் 17.86 புள்ளிகள் இன்று சரிந்து வர்த்தகம் செய்யப்பட்டுச் சந்தை நேர முடிவுல் 36.05 புள்ளிகள் இன்று சரிந்து காணப்பட்டது.
பிரகாஷ் இண்டஸ்டிரீஸ்
பிரகாஷ் இண்டஸ்டிரீஸ் நிறுவனப் பங்குகள் இன்று 20 சதவீதம் சரிந்து 27.80 புள்ளிகளை இழந்தது.
அர்வே டெனிம்ஸ்
அர்வே டெனிம்ஸ் நிறுவனப் பங்குகள் இன்றைய சந்தை நேர முடிவில் 20 சதவீதம் அதாவது 9 புள்ளிகள் வரை இழந்து வர்த்தகம் செய்யப்பட்டது.
ஓஎன்ஜிசி பங்குகள்
ஓஎன்ஜிசி நிறுவனப் பங்குகள் 2.14 சதவீதம் சரிந்து 160.20 புள்ளிகளாக வர்த்தகம் ஆனது.
ரிலையன்ஸ்
ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகள் 2.37 சதவீதம் சரிந்து 1.546.55 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டது
எஸ்பிஐ
எஸ்பிஐ நிறுவன பங்குகள் இன்று 5 சதவீதம் சரிந்து 280.65 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications