Sensex, Sachin Tendulkar, secret, bond, சச்சின், சென்செக்ஸ், ஒப்பந்தம்
சென்செக்ஸ் மற்றும் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் இருவருக்கு இடையிலும் பெறும் ஒற்றுமை இருக்கின்றது. மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் டெண்டுல்கர் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான சச்சின்: ஏ பில்லியன் டாலர் டிரீம்ஸ் திரைப்படம் வெளியான அன்று வரலாறு காணத உச்சமான 31,000 புள்ளிகளை எட்டியுள்ளது.
இதற்கும் சச்சினிக்கும் என்னடா சம்மந்தம் என்று நீங்கள் என்னைப் பார்த்து கேட்பது புரிகின்றது. இது ஒன்றை வைத்து மட்டும் நீங்கள் இடை போட வேண்டும். பின் வரும் விவரங்களை வைத்து முடிவு செய்யுங்கள்.
தற்செயல்?
தற்செயகாக நடந்த ஒன்று தான் ஆனாலும் என்னவென்று இங்குப் பார்ப்போம். 2005-ம் ஆண்டுச் சென்செக்ஸ் 10,000 புள்ளிகளை எட்டிய அதே ஆண்டுத் தான புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரான சச்சின் 10,000 டெஸ்ட் ரன்கள் அடித்தார்.
2011 ஆண்டு நடந்த நிகழ்வு
இதே போன்று 2011-ம் ஆண்டுச் சென்செக்ஸ் 15,000 புள்ளிகள் எட்டியது. அதே ஆண்டுச் சச்சினின் டெஸ்ட் கிரிக்கெட் ரன் 15,000- ஆனது.
2017
2017-ம் ஆண்டும் சச்சின் பங்குச் சந்தை இரகசிய ஒப்பந்தும் தொடர்கிறது என்று கூறலாம். ஆம், வெள்ளிக்கிழமை சச்சின்: ஏ பில்லியன் டாலர் டிரீம்ஸ் திரைப்படம் வெளியான அன்று சென்செக்ஸ் வரலாறு காணாத உச்சமான 31,000 புள்ளிகளை எட்டியுள்ளது.
யாருக்குத் தெரியும்?
சச்சின் மற்றும் மும்பை பங்கு சந்தை இடையிலான ஒப்பந்தம் இன்னும் எத்தனை ஆண்டுகள் தொடரும் என்று யாருக்கும் தெரியாது.
மும்பை பங்கு சந்தை
மும்பை பங்கு சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 278.18 புள்ளிகள் அதாவது 0.90 சதவீதம் உயர்ந்து 31,038.21 புள்ளிகளை எட்டியது.
தேசிய பங்கு சந்தை
தேசிய பங்கு சந்தையான நிப்டிக்கும் வெள்ளிக்கிழமை வரலாறு காணாத உட்சம் என்று கூறலாம், ஆம் 85.35 புள்ளிகள் தாவது 0.90 சதவீதம் உயர்ந்து 9,595.10 புள்ளிகளாக வர்த்தகம் ஆனது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications