38,800-ல் தடுமாறும் சென்செக்ஸ்! பங்குகள் நிலவரம் என்ன?
நீண்ட நாட்களுக்குப் பிறகு, நேற்று சென்செக்ஸ் 646 புள்ளிகள் ஏற்றம் கண்டு 38,365 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
இன்று காலை சென்செக்ஸ் 38,865 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. வர்த்தகமாகத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே 38,978 புள்ளிகள் வரை ஏற்றம் கண்டது. தற்போது 38,814 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
சென்செக்ஸில் எந்த பங்குகள் எல்லாம் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன? ஆசிய பங்குச் சந்தைகளின் நிலவரம் என்ன? வாருங்கள் பார்ப்போம்.



Click it and Unblock the Notifications