1 கிலோ பார் வெள்ளியின் விலை 290 ரூபாய் உயர்வு..!
திங்கட்கிழமை நாணய சந்தையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளால் 24 கேரட் தங்கத்தின் விலை சரிந்ததை போல் அல்லாமல் வெள்ளியின் விலை இன்று உயர்ந்துள்ளது.
கடந்த ஒரு வார காலமாக தங்கத்தை போல் வெள்ளியும் தொடர் விலை சரிவை சந்தித்தது.
ஆனால் இன்று பியூச்சர் பிரிவில் முதலீட்டு அளவுகள் கணிசமாக குறைந்துள்ள காரணத்தால் இந்திய நாணய சந்தையில் 1 கிலோ வெள்ளி பாரின் விலை 290 ரூபாய் சரிந்து 41,025 ரூபாயாக உயர்ந்துள்ளது.



Click it and Unblock the Notifications