சென்னையில் இன்று 1 கிலோ வெள்ளியின் விலை 745 ரூபாய் சரிவு..!
வியாழக்கிழமை பங்குச்சந்தை வீழ்ச்சி, ரூபாய் மதிப்புச் சரிவு எனப் பல்வேறு காரணங்களால் இன்று நாணய சந்தை அதிகளவிலான பாதிப்பை சந்தித்தது.
சென்னை வர்த்தகச் சந்தையில் தங்கம் விலை கிராமிற்கு 44 ரூபாய் குறைந்த நிலையில், வெள்ளியின் விலை கிராமிற்கு 80 பைசா அளவிற்குச் சரிந்து 43.20 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.
இன்றைய வர்த்தகத்தில் 1 கிலோ வெள்ளியின் விலை 745 ரூபாய் குறைந்து 40,405.00 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.



Click it and Unblock the Notifications