ரீடைல் சந்தையில் வெள்ளியின் விலை 1000 ரூபாய் வரை உயர்வு..!
16 நாட்களுக்குப் பின் இந்தியா முழுவதும் தங்கம் மற்றும் வெள்ளியின் வர்த்தம் ரீடைல் சந்தையில் இயல்பு நிலைக்குத் திரும்பிய நிலையில், தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் அதிகளவிலான உயர்வைச் சந்தித்தது.
இன்றைய நாணய சந்தை வர்த்தகத்தில் 1 கிராம் வெள்ளியின் விலை 1 ரூபாய் வரை உயர்ந்து காணப்பட்டது.
இந்நிலையில் திங்கட்கிழமை நாணய சந்தையில் ஒரு கிலோ வெள்ளியின் விலை 935 ரூபாய் உயர்ந்து 41,410 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.



Click it and Unblock the Notifications