தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் சரிவு..!
திங்கட்கிழமை 16 நாட்களுக்குப் பின் நாணய சந்தை சூடுபிடித்த நிலையில், செவ்வாய்க்கிழமையே தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சரிவடைந்துள்ளது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் 1 கிராம் வெள்ளியின் விலை 60 பைசா குறைந்து 43.70 ரூபாயாகவும், 1 கிலோ பார் வெள்ளியின் விலை 41,410 ரூபாயில் இருந்து 605 ரூபாய் குறைந்து 40,805 ரூபாய்க்குச் சந்தையில் வர்த்தகம் செய்யப்படுகிறது.



Click it and Unblock the Notifications