1 கிலோ வெள்ளியின் விலை 870 சரிவு..!
சர்வதேச சந்தையில் முதலீட்டுக்கான லாபம் அமெரிக்கச் சந்தையில் அதிகரித்துள்ள காரணத்தால் முதலீட்டாளர்கள்அதிகளவிலான முதலீட்டை அமெரிக்கக் கடன் சந்தையில் போட்டு வருகின்றனர்.
இதனால் நாணய சந்தையில் அதிகளவிலான முதலீடு குறைந்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் சரிவை தழுவியுள்ளது. சென்னை வர்த்தகச்சந்தையில் 1 கிலோ வெள்ளியின் விலை 870 ரூபாய் குறைந்து 40725.00 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.



Click it and Unblock the Notifications