ரிஸ்க் எடுக்கத் தயாரா..? அப்ப ஸ்மால்கேப் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யுங்கள்..!
இந்திய பங்குச் சந்தைகள் நல்ல லாபம் கொடுக்கக் கூடியவையாகத் தான் இருக்கின்றன. ஆனால் என்ன... கொஞ்சம் அதிக ரிஸ்க் எடுக்க வேண்டி இருக்கிறது. ஒன்று நேரடியாக பங்குச் சந்தையில் நம் பணத்தை நாமே முதலீடு செய்ய வேண்டும்.
அப்படி நேரடியாக களத்தில் குதித்து லாபம் பார்க்க முடியாது என்று தோன்றினால், அதை விட கொஞ்சம் குறைந்த ரிஸ்கில் ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.

இந்தியாவில் மொத்தம் 13 ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் இருக்கின்றன. அந்த ஃபண்டுகள் விவரங்களை கீழே கொடுத்து இருக்கிறோம். அதில் எந்த ஃபண்ட் சரியாக இருக்கும் என்று நினைக்கிறீர்களோ, அதை நீங்களே தேர்வு செய்து முதலீடு செய்யுங்கள்.
| கடந்த 5 ஆண்டில் நல்ல வருமானம் கொடுத்த ஸ்மால் கேப் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்கள் | ||||
|---|---|---|---|---|
| ஃபண்டுகளின் பெயர் | ஃபண்ட் வகை | தொடங்கிய தேதி | வருமானம் (%) | நிர்வகிக்கும் மொத்த சொத்து (Cr) |
| SBI Small Cap Fund | EQ-SC | Sep-2009 | 14.37 | 3,035 |
| Axis Small Cap Fund - Regular Plan | Invest Online | EQ-SC | Nov-2013 | 10.97 | 1,366 |
| L&T Emerging Businesses Fund | Invest Online | EQ-SC | May-2014 | 10.15 | 6,006 |
| Nippon India Small Cap Fund | Invest Online | EQ-SC | Sep-2010 | 9.60 | 8,436 |
| HDFC Small Cap Fund - Regular Plan | Invest Online | EQ-SC | Apr-2008 | 8.28 | 9,034 |
| Kotak Small Cap Fund - Regular Plan | Invest Online | EQ-SC | Feb-2005 | 7.71 | 1,326 |
| DSP Small Cap Fund - Regular Plan | Start SIP Now | EQ-SC | Jun-2007 | 7.31 | 4,831 |
| Franklin India Smaller Companies Fund | Invest Online Now | EQ-SC | Jan-2006 | 6.14 | 6,953 |
| Aditya Birla Sun Life Small Cap Fund | Invest Online | EQ-SC | May-2007 | 5.48 | 2,260 |
| ICICI Prudential Smallcap Fund | Invest Now | EQ-SC | Oct-2007 | 4.76 | 733 |
| HSBC Small Cap Equity Fund | Invest Online | EQ-SC | May-2005 | 3.34 | 385 |
| Union Small Cap Fund - Regular Plan | EQ-SC | Jun-2014 | 2.46 | 328 |
| Sundaram Small Cap Fund - Regular Plan | EQ-SC | Feb-2005 | 2.18 | 1,073 |
| Quant Small Cap Fund | EQ-SC | Nov-1996 | -0.67 | 2 |
More From GoodReturns

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

சென்செக்ஸ், நிஃப்டியை புரட்டிப்போட்ட 90 நிமிடம்.. என்ன நடந்தது..? முழுக்க முழுக்க மேஜிக்

40 ஆண்டுகள், 15 நெருக்கடி.. தட்டி தூக்கிய பங்கு சந்தை.. முதலீட்டாளர்களுக்கு முக்கிய பாடம்..!



Click it and Unblock the Notifications