இந்திய பங்கு சந்தை குறியீடுகள் இந்த வாரம் முடிவில் மிகப் பெரிய சரிவைச் சந்தித்த நிலையில் நிப்டி 10 சதவீதம் வரை சரிந்தது. எனினும் சில ஸ்மால் கேப் பங்குகள் லாபம் அளித்துள்ளது முதலீட்டாளர்கள் மத்தியில் ஆச்சர்யத்தினை அளித்துள்ளது.

எனவே எந்த ஸ்மால் கேப் பங்குகள் எல்லாம் சென்ற வாரம் லாபம் அளித்துள்ளன என்ற பட்டியலை இங்குப் பார்க்கலாம்.
டெக்னோ எலக்ட்ரானிக் + 13.26%
எம் எம் ஃபோரிங்ஸ் + 7.51%
ராடிகோ கைடன் + 7.26%
கெல்டான் டெக் சொல்யூஷன்ஸ் + 6.37%
அசோகா பில்டான் + 5.88%
டிபிஎல் பிளாஸ்டெக் + 5.33%
சைன்ட் + 4.24%
பைக் ஹாஸ்பிட்டலிட்டி + 3.81%
விஐபி இண்டஸ்ட்ரீஸ் + 3.51%
மிட்கேப் பங்குகளை ஹோல்டு செய்யலாமா?
பங்குச் சந்தை ஓர் அளவிற்குச் சரியான நிலைக்குத் திரும்பி உள்ள நிலையில் மிகப் பெரிய உயர்வை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலீட்டாளர்கள் தற்போது மிட்கேப் பங்குகளை வாங்க வேண்டும் என்று நினைத்தால் நல்ல தரம் வாய்ந்த நிறுவனங்களின் பங்குகளை வாங்குவது நல்லது.
நீண்ட கால முதலீடுகள் மீதான ஆதாய வரி போன்றவற்றால் அதிகளவில் பங்குகளை விற்று வருகின்றனர். இது 2018 மார்ச் 31-க்கு பிறகு மாறி பங்குகளை விற்பது குறைந்து முதலீடு செய்வது அதிகரிக்கும். அதற்காகப் பங்குகளைத் தற்போது விற்றுவிட்டுப் பிற பங்குகளை வாங்குவது என்பது சரியான முடிவாக இருக்காது.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications