ஷோபா உள்ளிட்ட 6 நிறுவனங்களை வாங்க பரிந்துரை.. நிபுணர் அசத்தல் டிப்ஸ்!

சர்வதேச சந்தையில் நிலவி வரும் நிலையற்ற காரணிகளுக்கு மத்தியில், டாலரின் மதிப்பானது தொடர்ந்து உச்சம் தொட்டு வருகின்றது. தொடர்ந்து மூன்றாவது நாளாக இந்திய சந்தையில் சரிவில் முடிவடைந்துள்ளது.

குறிப்பாக சென்செக்ஸ் 1020.80 புள்ளிகள் அல்லது 1.73% சரிவினைக் கண்டு, 58,098.92 என்ற லெவலில் முடிவடைந்துள்ளது. இதே நிஃப்டி 302.45 புள்ளிகள் அல்லது 1.72% சரிவினைக் கண்டுள்ளது.

எனினும் இந்த நெருக்கடியான இந்த காலகட்டத்தில் நிபுணர்கள் சில பங்குகளை வாங்க பரிந்துரை செய்துள்ளனர்.

ஷோபா

ஷோபா

ஷோபா நிறுவனத்தின் இலக்கு விலையானது 760 ரூபாயாகவும், ஸ்டாப் லாஸ் ஆக 650 ரூபாயாகவும் நிர்ணயம் செய்துள்ளது. இந்த பங்கு ஏற்றம் காணலாம் என்ற போக்கே உள்ளது. இது மீடியம் டெர்மில் சரிவினைக் கண்டாலும், இது 680 என்ற லெவலை கடந்துள்ளது. இது மேல் நோக்கி செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிரசிம்

கிரசிம்

கிரசிம் பங்கிற்கு இலக்கு விலையானது 1900 ரூபாயாகவும், ஸ்டாப் லாஸ் ஆக 1650 ஆகவும் நிபுணர்கள் நிர்ணயம் செய்துள்ளனர். இப்பங்கின் விலையானது வரவிருக்கும் காலத்தில் ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் RSI நேர்மறையாக உள்ளது. மேலும் வால்யூமும் அதிகரித்து வருகின்றது.

மாருதி சுசூகி

மாருதி சுசூகி

மாருதி சுசூகியின் இலக்கு விலையினை 9600 - 9800 ரூபாயாகவும், ஸ்டாப் லாஸ் விலை 9200 ரூபாயாகவும் நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

இப்பங்கின் விலையானது வலுவான ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டெக்னிக்கலாக பல குறியீடுகளும் இப்பங்கினை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாரத் ஃபோர்ஜ்

பாரத் ஃபோர்ஜ்

பாரத் ஃபோர்ஜ் நிறுவனத்தின் பங்கு விலையின் இலக்கு விலை 835 - 850 ரூபாயாகவும், ஸ்டாப் லாஸ் 770 ரூபாயாகவும் நிர்ணயம் செய்திருந்தனர்.

இப்பங்கின் விலையானது மீடியம் டெர்மில் இப்பங்கின் மதிப்பானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிசிஎல் ப்ராடக்ட்ஸ்

சிசிஎல் ப்ராடக்ட்ஸ்

சிசிஎல் ப்ராடக்ட்ஸ் நிறுவனத்தின் இலக்கு விலை 499 ரூபாயாகவும், ஸ்டாப் லாஸ் - 550 ரூபாயாகவும் நிபுணர்கள் நிர்ணயம் செய்துள்ளனர்.

ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு இலக்கு விலை - 2930 ரூபாயாகவும், ஸ்டாப் லாஸ் விலை - 2590 ரூபாயாகவும் நிர்ணயம் செய்தனர்.

 

Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+