வெள்ளிக்கிழமை (04/05/2018) மும்பை பங்கு சந்தை குறியீடு சென்செக்ஸ் 187.76 புள்ளிகள் சரிந்து 34,915.38 புள்ளிகளை அடைந்தது, அதேபோல் நிஃப்டி குறியீடு 61.40 புள்ளிகள் உயர்ந்து 10,618.25 புள்ளிகளாக நிறைவடைந்தது. எனவே வரும் வாரம் மே 7 முதல் 11 எந்தப் பங்குகளை வாங்கலாம் மற்றும் விற்கலாம் என்ற வல்லுநர்கள் பரிந்துரைகளை இங்குப் பார்க்கலாம்.
கிராம்ப்டன் க்ரீவ்ஸ் கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ்
கிராம்ப்டன் க்ரீவ்ஸ் கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் மின் விசிறி, மின்சார விளக்கு, மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனப் பங்குகளை 243 முதல் 246 ரூபாய் கொடுத்து வாங்கினால் 262 ரூபாய் வரை உயரும் என்று வல்லுநர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
ரிலையன்ஸ் இன்ஃப்ரா
அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இன்ஃப்ரா நிறுவனப் பங்குகளை 421 முதல் 424 ரூபாய் வரை அளித்து வாங்கினால் 452 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
எச்டிஎப்சி வங்கி
இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய தனியார் வங்கி நிறுவனமான எச்டிஎப்சி வங்கி பங்குகளை 1,982 முதல் 1,990 ரூபாய் வரை கொடுத்து வாங்கினால் 2,084 ரூபாய் வரை உயரும் என வல்லுநர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
பஜாஜ் ஃபினான்ஸ்
பஜாஜ் ஃபினாஸ் பங்குகள் தற்போது 1858 ரூபாய் என்றுள்ள நிலையில் விற்கலாம் என்றும் டார்கெட் 1,790 ரூபாய் என்றும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
சிப்லா
சிப்லா பங்குகளையும் விற்கலாம் என்றும் டாட்ஜெட் 572 ரூபாய் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
குறிப்பு
இங்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள பங்குகள் வல்லுநர்கள் கருத்தாகும். லாபம் & நட்டம் எது அடைந்தாலும் முதலீட்டாளர்கள் மற்றும் சந்தை ரிஸ்க்கை பொருத்தத்து. தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளம் பொறுப்பேற்காது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications