இந்திய பங்கு சந்தையில் லாப நோக்கத்திற்காக முதலீட்டாளர்கள் அதிகளவிலான பங்குகளை விற்றனர். மறுபக்கம் அமெரிக்கா, சீனா இடையிலான வர்த்தகப் போர் தீவிரம் அடையும் கரணத்தாலும் மும்பை பங்கு சந்தையில் மந்தமான வர்த்தகச் சூழ்நிலை நிலவியது.
வெள்ளிக்கிழமை சந்தை நேர முடிவில் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 30.17 புள்ளிகள் என 0.09 சதவீதம் உயர்ந்து 33,626.97 புள்ளிகளாகவும்,தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி6.45 புள்ளிகள் என 0.06 சதவீதம் உயர்ந்து 10,331.60 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.
என வரும் வாரம் ஏப்ரல் 9 முதல் 13 வரை எந்தப் பங்குகளை வாங்கலாம் மற்றும் விற்கலாம் என்று விளக்கமாக இங்குப் பார்க்கலாம்.
டைட்டன்
டைட்டன் லிமிடெட் நிறுவனப் பங்குகளை 931 ரூபாய் முதல் 941 ரூபாய்க்குள் இருக்கும் போது வாங்கினால் வரும் வாரத்தில் 1,005 ரூபாய் வரை உயரும். நட்டம் ஏற்பட்டால் 899 ரூபாய் வரும் போது விற்றுவிடுவது நல்லது.
ஹீரோ மோட்டோ கார்ப்
ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனப் பங்குகளை 3,750 முதல் 3,780 ரூபாய்க்கும் இடையில் வாங்கினால் 3,900 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளது எனப் பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறது.
பெர்கர் பெயிண்ட்
வண்ண பூச்சுகள் நிறுவனமான பெர்கர் நிறுவனப் பங்குகளை 263 ரூபாய் முதல் 266 ரூபாய் கொடுத்து வாங்கினால் 284 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளது.
சன் டிவி நெட்வொர்க் லிமிடெட் பங்குகள்
சன் நெட்வொர்க் பங்குகளை 880 ரூபாய் முதல் 890 ரூபாய் வரை கொடுத்து வாங்கினால் 960 ரூபாய் உயரம். நட்டம் அடைந்தால் 851 ரூபாயாகச் சரியும் போது விற்பது நல்லது.
பால்கிருஷ்ணா இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்
பாலகிருஷ்ணா இண்டஸ்ட்ரிஸ் பங்குகளை 1,205 ரூபாய் கொடுத்து வாங்கினால் 1,225 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளது எனப் பரிந்துரைக்கப்பட்டு வருகிறது.
பொறுப்புத் துறப்பு
இங்குப் பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் அனைத்தும் வல்லுநர்கள் கூறியவையாகும். இந்தப் பங்குகளை வாங்குவதும் விற்பது முதலீட்டாளர்களின் ரிஸ்க்கை பொறுத்தது. எந்த வகையில் குட்ரிட்டர்ன்ஸ் தளம் பொறுப்பேற்காது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications