பண மதிப்பு நீக்கத்திற்குப் பிறகு 2 ஆண்டுகளில் முதலீட்டாளர்கள் செல்வத்தை இரட்டிப்பாக்கிய 44 பங்குகள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி இரவு 8 மணிக்கு திடீர் என நாடு முழுவதிலும் புழக்கத்தில் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும் அவற்றை இரண்டு நாட்களுக்குப் பிறகு வங்கிகளில் சமர்ப்பித்து மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவிப்பு வர மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

 

பண மதிப்பு நீக்கம் கருப்புப் பணத்தினை வெளியில் கொண்டு வந்ததோ இல்லையோ பல நிறுவனங்களில் பங்குகள் நல்ல லாபத்தினை அளித்துள்ளன.

சென்செக்ஸ்

சென்செக்ஸ்

கடந்த இரண்டு ஆண்டுகளில் சென்செக்ஸ் 27 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. அதே நேரம் 40 பங்குகள் முதலீட்டாளர்களுக்கு இரட்டிப்பு லாபத்தினை அளித்துள்ளன.

மும்பை பங்கு சந்தை

மும்பை பங்கு சந்தை

மும்பை பங்கு சந்தை மூலதனம் 2016 நவம்பர் 8-ம் தேதி 109.6 கோடி ரூபாயாக இருந்தது. அதுவே இன்று 141.67 கோடி ரூபாய் என 30 லட்சம் கோடி ரூபாயினைக் கூடுதல் செல்வமாகப் பெற்றுள்ளது.

எனவே பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு முதலீட்டாளர்களுக்கு இரட்டிப்பு லாபம் அளித்த நிறுவனங்கள் பட்டியலை இங்குப் பார்ப்போம்.

பட்டியல் 1
 

பட்டியல் 1

1. எச்ஈஜி லிமிட்டட்

2. இந்தியா புல்ஸ் வெஞ்சர்ஸ் லிமிட்டட்

3. கிராப்பைட் இந்தியா லிமிட்டட்

4. வி மார்ட் ரீடெயில் லிமிட்டட்

5. வெங்கிஸ் இந்தியா லிமிட்டட்

6. பிலிப்ஸ் கார்பன் பிளாக் லிமிட்டட்

7. அதானி டிராஸ்மிஷன் லிமிட்டட்

8. ரெயின் இண்டஸ்ட்ரீஸ் லிமிட்டட்

9. ஸ்டெர்லைட் டெக்னாலஜிஸ் லிமிட்டட்

10. ஃப்யூச்சர் ரீடெயில் லிமிட்டட்

பட்டியல் 2

பட்டியல் 2

11. விஐபி இண்டஸ்ட்ரீஸ் லிமிட்டட்

12. ரேடியோகோ கைதான் லிமிட்டட்

13. ஃப்யூச்சர் லைப்ஸ்டைல் ஃபேஷன்ஸ் லிமிட்டட்

14. மிண்டா இண்டஸ்ட்ரீஸ் லிமிட்டட்

15. லேர்சன் & டூப்ரோ இன்ஃபோடெக் லிமிட்டட்

16. டீம் லீஸ் சர்வீசஸ் லிமிட்டட்

17. வினத்தி ஆர்கானிக்ஸ் லிமிட்டட்

18. தீபக் நைட்ரேட் லிமிட்டட்

19. தீபக் நைட்ரேட் லிமிட்டட்

20. ஜிண்டால் ஸ்டீல் & பவர் லிமிட்டட்

பட்டியல் 3

பட்டியல் 3

21. சன்டெக் ரியாலிட்டி லிமிட்டட்

22. பான்பே பர்மா டிரேடிங் கார்ப்ரேஷன் லிமிட்டட்

23. அவந்தி ஃபீட்ஸ்

24. பஜாஜ் ஃபினான்ஸ்

25. ஹனிவெல் ஆட்டோமேஷன் இந்தியா லிமிட்டட்

26. டைட்டன் கம்பெனி லிமிட்டட்

27.ஷாம்பல் ஃபெர்டிலைசர்ஸ் & கெமிக்கல்ஸ் லிமிட்டட்

28. அஸ்ட்ரல் பாலி டெக்னிக் லிமிட்டட்

29. கேஈசி இண்டெர்னேஷ்னல் லிமிட்டட்

30. நோசில் லிமிடட்

 பட்டியல் 4

பட்டியல் 4

31. பாம்பே டையிங் & மேன்யூஃபேக்ச்சரிங் கம்பெனி

32. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிட்டட்

33. வெஸ்பன் கார்ப் லிமிட்டட்

34. பாடா இந்தியா லிமிட்டட்

35. ஜூப்ளியண்ட் ஃபுட்வொர்க்ஸ் லிமிட்டட்

36.ஜேஎஸ்டபல்யூ ஸ்டீல் லிமிடட்

37. எல்&டி டெக்னாலஜி சர்வீசஸ் லிமிட்டட்

38. பையோ கான் லிமிட்டட்

39. பாலகிருஷ்ணா இண்டஸ்ட்ரீஸ் லிமிட்டட்

40. ஃபூச்சர் கன்ஸ்யூமர் லிமிட்டட்

41. பஜாஜ் எலக்ட்ரிக்கஸ் லிமிட்டட்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Stocks Doubled Investors Wealth In Two Years Since Demonetisation

Stocks Doubled Investors Wealth In Two Years Since Demonetisation
Story first published: Thursday, November 8, 2018, 16:43 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X