கச்சா எண்ணெய் விலை மாற்றம், பங்குச்சந்தையில் முதலீட்டில் ஏற்பட்டுள்ள மந்தமான சூழ்நிலை, உலகப் பொருளாதாரத்தில் இருக்கும் ஏற்ற இறக்கம் எனப் பல்வேறு காரணங்களால் தற்போது மும்பை பங்குச்சந்தை கணிக்க முடியாத வகையில் இருந்து வருகிறது.
இதுமட்டும் அல்லாமல் இந்த வாரத்தின் இறுதியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜிங்பிங் ஆகியோ ஜி20 மாநாட்டில் பேச உள்ள நிலையில், இரு நாடுகளுக்கு மத்தியிலான வர்த்தகப் போரின் தாக்கம் தணியும் எனப் பலதரப்பு மக்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மந்தமான சூழ்நிலையில் அடுத்த 2 வாரத்தில் பங்குச்சந்தையில் நீங்கள் செய்யும் முதலீட்டுக்குச் சிறந்த லாபம் அளிக்கக் கூடிய பங்குகளை முன்னணி பங்குச்சந்தை முதலீட்டு ஆலோசனை நிறுவனங்கள் வெளியிட்டுள்ளது. இதனைத் தொகுத்துத் தமிழ் குட்ரிட்டன்ஸ் வாசகர்களுக்காக வழங்குகிறது.
முதலீட்டு வாய்ப்பு #1
நிறுவனத்தின் பெயர்: BEML
டார்கெட் விலை: 810-830 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 700 ரூபாய்
முதலீட்டு வாய்ப்பு #2
நிறுவனத்தின் பெயர்: டாக்டர் ரெட்டி'ஸ் லேப்ஸ்
டார்கெட் விலை: 2,850-2,900 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 2,450 ரூபாய்
முதலீட்டு வாய்ப்பு #3
நிறுவனத்தின் பெயர்: ஐடிசி
டார்கெட் விலை: 302 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 274 ரூபாய்
முதலீட்டு வாய்ப்பு #4
நிறுவனத்தின் பெயர்: ரேமெண்ட்
டார்கெட் விலை: 930 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 755 ரூபாய்
முதலீட்டு வாய்ப்பு #5
நிறுவனத்தின் பெயர்: விவிமெட் லேப்ஸ்
டார்கெட் விலை: 52 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 36 ரூபாய்
முதலீட்டு வாய்ப்பு #6
நிறுவனத்தின் பெயர்: பெட்ரோநெட் எல்என்ஜி
டார்கெட் விலை: 235-246 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 202 ரூபாய்
முதலீட்டு வாய்ப்பு #7
நிறுவனத்தின் பெயர்: காட்ப்ரி பிளிப்ஸ் இந்தியா
டார்கெட் விலை: 950-1000 ரூபாய்
ஸ்டாப் லாஸ்: 805 ரூபாய்
குறிப்பு
இங்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள பங்குகள் வல்லுநர்கள் கருத்தாகும். லாபம் & நட்டம் எது அடைந்தாலும் முதலீட்டாளர்கள் மற்றும் சந்தை ரிஸ்க்கை பொருத்தத்து. தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளம் பொறுப்பேற்காது.
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications