இந்திய பங்கு சந்தை வெள்ளிக்கிழமை லாபத்துடன் முடிவடைந்துள்ளது. காலைச் சந்தை துவங்கும் போது மந்தமாகத் துவங்கிய நிலையில் சீனா மீதான அமெரிக்காவின் வர்த்தகப் போரினால் ஆசிய பங்கு சந்தைகள் பிளாட்டாகவே இருந்தன. மேலும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு மீண்டு 69 ஆகச் சரிந்தது.
வெள்ளிக்கிழமை மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 83.31 புள்ளிகள் என 0.23 சதவீதம் உயர்ந்து 35,657.86 புள்ளிகளாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 22.90 புள்ளிகள் என 0.21 சதவீதம் உயர்ந்து 10,722.65 புள்ளிகளாகவும் வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது. எனவே அடுத்த வாரம் ஜூலை 9 முதல் 13 வரை எந்தப் பங்குகளை வாங்கலாம், விற்கலாம் என்ற வல்லுநர்களின் பரிந்துரைகளை இங்குப் பார்க்கலாம்.
மஹிந்திரா & மஹிந்திரா
மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனப் பங்குகளை 917-925 ரூபாயில் வாங்கினால் 974 ரூபாய் வரை உயரும் என்றும் ஸ்டாப் லாஸ் 887 ரூபாய் என்றும் வல்லுநர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
பேஜ் இண்டஸ்ட்ரீஸ்
பேஜ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகளை 28.200 முதல் 28,450 ரூபாய் வரை கொடுத்து வாங்கினால் 29,800 ரூபாய் வரை உயரும் என்றும் ஸ்டாப் லாஸ் 27,230 ரூபாய் என்றும் பரிந்துரைத்துள்ளனர்.
அசோக் லைலாண்டு
அசோக் லைலாண்டு பங்குகளை 130 முதல் 132 ரூபாய் வரை கொடுத்து வாங்கினால் 141 ரூபாய் வரை உயரும் என்றும் ஸ்டாப் லாஸ் 128.8 ரூபாய் என்றும் பரிந்துரைத்துள்ளனர்.
எய்ச்சர் மோட்டார்ஸ்
எய்ச்சர் மோட்டார்ஸ் பங்குகளை விற்கலாம் என்றும் 26,200 ரூபாய் டார்கெட் என்றும் ஸ்டாப் லாஸ் 28,520 ரூபாய் என்றும் பரிந்துரைத்துள்ளனர்.
டெக் மகேந்திரா
டெக் மகேந்திரா நிறுவனப் பங்குகளை விற்கலாம் என்றும் டார்கெட் 592 ரூபாய் என்றும் ஸ்டாப் லாஸ் 653 ரூபாய் என்றும் பரிந்துரைத்துள்ளனர்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications