ஒரு வருட குறைந்த விலையில் வர்த்தகமான பங்குகள் விவரம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

40,000 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் 3 நாட்கள் தொடர்ந்து நிறைவடைந்து விட்டால் போதுமா..? அதன் சார்ட் பேட்டன்கள் என்ன சொல்கின்றன பாருங்கள். கடந்த 30 அக்டோபர் 2019 அன்றைக்கு ஒரு நெகட்டிவ் டோஜி கேண்டல் உருவாகி இருக்கிறது. அதே போல கடந்த நவம்பர் 01, 2019 அன்றும் ஒரு டோஜி கேண்டில் உருவாகி இருக்கிறது. எனவே டிரெண்டு மாறுபடுவதை சென்செக்ஸ் 30-ன் டே சார்ட் தெளிவாக காட்டுகிறது. எனவே சந்தை வரும் திங்கட் கிழமை சிரமப்பட்டு தான் ஏற்றம் காண வேண்டி இருக்கும். ஆகையால் பல பங்குகள் மேற்கொண்டு இறக்கம் காண்பதற்கும் அதிக வாய்ப்பு இருக்கிறது.

அதோடு கடந்த மூன்று வர்த்தக நாட்களாக வர்த்தகமாகத் தொடங்கிய புள்ளிகளை விட குறைந்த புள்ளிகளிலேயே சென்செக்ஸ் நிறைவடைந்து இருக்கிறது. உதாரணமாக நவம்பர் 01, 2019 அன்று, 40,196-க்கு வர்த்தகமாகத் தொடங்கி, 40,165-க்கு வர்த்தகம் நிறைவடைவது. இப்படித் தான் கடந்த மூன்று வர்த்தக நாட்களும் நிறைவடைந்து இருக்கின்றன. ஆக வர்த்தக நேரத்தில் சந்தை ஏற்றம் காண்பது பலமாக குறைந்து இருப்பதையும் அப்பட்டமாக பார்க்க முடிகிறது.

ஒரு வருட குறைந்த விலையில் வர்த்தகமான பங்குகள் விவரம்..!

அதோடு நேற்று (நவம்பர் 01, 2019) பி எஸ் இ-ல் சென்செக்ஸில் வர்த்தகமான 30 பங்குகளில் 16 பங்குகள் ஏற்றத்திலும், 14 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பி.எஸ்.இ-யில் 2,767 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,416 பங்குகள் ஏற்றத்திலும், 1,174 பங்குகள் இறக்கத்திலும், 177 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மொத்தம் 2,767 பங்குகளில் 78 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 131 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.

கடந்த 52 வார கால இறக்கத்தில் வர்த்தகமான 131 பங்குகள் விவரத்தை இங்கே கொடுத்து இருக்கிறோம். நல்ல தரமான, விலை ஏறுவதற்கான பங்குகளைப் பார்த்து நீண்ட காலத்துக்கு முதலீடு செய்து கொள்ளுங்கள். மேலும் விலை குறைய வாய்ப்பு இருக்கும் பங்குகளில் ஷார்ட் எடுங்கள். ஜாக்கிரதையாக தேர்வு செய்து லாபம் பார்க்கவும். இதை ஒரு அறிவு சார்ந்த பகிர்வாக மட்டுமே கொடுக்கிறோம். இது ஒரு பங்கு பரிந்துரை அல்ல.

தன் 52 வார குறைந்தபட்ச விலையைத் தொட்ட பங்குகள் விவரம். அட்டவணை 2
வ எண்பங்குகளின் பெயர்நேற்றைய குறைந்தபட்ச விலை (ரூ)நேற்றைய குளோசிங் விலை (ரூ)
1Bombay Oxygen12,584.8512,584.85
2Pilani Invest1,797.001,799.95
3Asian Hotel (W)225.60276.00
4Chembond Chem200.10206.80
5Newgen Software170.10184.00
6Hardcastle166.20166.20
7Apcotex Ind164.80165.90
8Dhunseri Tea140.20160.00
9Rushil Decor91.1098.90
10JSL Industries87.0087.00
11Elegant Marble85.5086.10
12Sambandam Spin62.0062.00
13Wires and Fabri55.1055.10
14IRB InvIT52.7452.85
15Astron Paper &48.7548.75
16Sanghi Ind43.3044.25
17Amaze Entertech36.1036.10
18Music Broadcast29.2029.55
19Zodiac Ventures29.5529.55
20GKB Ophthalmics28.8028.80
21Modi Naturals28.5028.50
22Universal Starc26.6028.45
23Ausom Enterp26.2528.00
24Jigar Cables26.0026.00
25Arihant Super24.4025.45
26PS IT Infra23.2523.25
27Shubhra Leasing23.2023.20
28Narendra Invest22.6022.60
29Muller and Phip21.6021.60
30Centrum Capital20.5521.05
31Lime Chemicals18.1019.95
32VBC Ferro19.8019.85
33Alliance Integ19.6019.60
34Sunil Health19.5519.55
35Brahma Infra17.3018.90
36Sujala Trading16.2517.10
37OK Play16.5517.00
38KFA Corporation16.3016.30
39Vivid Global14.0514.85
40Classic Filamen13.3513.35
41Uniply Decor13.1013.35
42Jindal Leasefin12.8712.87
43Maxheights12.4012.45
44Mahaan Foods12.3812.38
45Sanghvi Brands12.3012.30
46Mohota Ind11.5511.55
47Ashiana Ispat11.0011.00
48Rajvir Ind10.9110.91
49Paramount Cosme10.8310.83
50Indra Ind10.4910.49
51Midwest Gold10.4510.45
52Quasar India10.3410.34
53Regal Entertain10.1310.13
54Laffans Petro10.0010.00
55Bhagwati Oxygen9.769.76
56Barak Vally Cem9.509.50
57GTV Engineering9.399.39
58Macro (Int) Exp9.199.19
59Lakhotia Poly8.848.84
60Indus Finance8.588.58
61Pentokey Organy8.168.40
62Sampre Nutritio7.518.29
63ABC Gas8.208.20
64Emerald Leasing7.407.40
65SBEC Sugars7.377.37
66Uniroyal7.327.32
67Polycon Intl7.267.26
68Guj Poly AVX7.047.10
69Real Strips6.426.42
70Hb Stockhol6.106.40
71Sabrimala Indd6.166.16
72Best Eastern6.136.13
73Birla Precision5.906.12
74Super Bakers5.895.89
75Aplab5.765.76
76Sankhya Infotec5.455.45
77GTN Industries5.335.33
78NR Intl5.255.25
79JPT Securities5.005.10
80Rap Media4.745.00
81B P Capital4.924.92
82Looks Health4.714.71
83Kridhan Infra4.674.67
84Flexituff Ventu4.524.52
85Intel Cap Adv4.374.37
86Madhur Ind4.014.01
87RTCL3.903.90
88Jauss Polymers3.803.80
89Mehta Integrate3.723.72
90Gopala Poly3.643.64
91J R Foods Ltd3.633.63
92Pacheli Ind3.613.61
93Wellness Noni3.573.57
94IEL3.563.56
95Trimurthi3.543.54
96Delta Ind. Reso3.403.40
97Magnum Ventures3.283.28
98Jagsonpal Fin3.273.27
99Organic Coating3.263.26
100Gujarat Hy-Spin2.513.25
101Jai Hind Synth3.203.20
102Chartered Logis2.703.06
103Satvahana Ispat3.043.04
104Oasis Tradelink2.952.95
105Cyber Media2.852.85
106Vikas Ecotech2.692.75
107Shivom Investme2.712.71
108SRM Energy2.712.71
109ILandFS Engg2.632.63
110Jhaveri Credits2.512.51
111Agio Paper2.502.50
112Kilburn Office2.412.41
113Foundry Fuel2.382.38
114Sun Source2.382.38
115Bio Green Paper2.192.19
116Maruti Sec2.052.10
117Sai Baba Invest1.881.94
118Ecoboard Inds1.891.90
119Vardhman Poly1.721.90
120MP Agro1.871.87
121Gujarat Bitumen1.681.68
122National Steel1.641.68
123Siel Finan1.661.66
124Urja Global1.461.57
125Kuber Udyog1.551.55
126Cox & Kings1.531.53
127HDIL1.381.52
128CHD Developers1.451.49
129Cityman1.441.44
130Maximaa Systems1.321.38
131Creative Eye1.301.30
132Sintex Plastics1.281.28
133Toyam Ind1.271.27
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: stocks பங்கு
English summary

stocks which are traded near its 52 week low price

Sensex had closed more than 40,000 points for the last three days. But still there are some stocks which touched its 52 week low price.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X