அமெரிக்காவின் மதிப்புதக்க நிறுவனங்களில் ஒன்றாக கருதப்படும் ஆட்டோமொபைல் நிறுவனங்களில் முதல் இடத்தை பிடித்துள்ளது டெஸ்லா.
காலம்காலமாக அமெரிக்க ஆட்டோமொபைல் சந்தையில் ஆட்சி செய்து வரும் போர்டு மற்றும் ஜெனலர் மோட்டார்ஸ் நிறுவனங்களை தூக்கி சாப்பிட்டுள்ளது டெஸ்லா.
டெஸ்லா
வியாழக்கிழமை வர்த்தக முடிவில் அமெரிக்க பங்குச்சந்தையில் போர்டு நிறுவனத்தின் மதிப்பு 43.41 பில்லியன் டாலராகவும், ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் மதிப்பு 50.67 பில்லியன் டாலராகவும் இருக்கும் நிலையில் டெஸ்லா நிறுவனத்தின் மதிப்பு 57 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
இந்த செய்தி அமெரிக்கா ஆட்டோமொபைல் சந்தையையே ஆட்டிப்படைத்துள்ளது.
விற்பனை
ஜூன் காலாண்டில் போர்டு சுமார் 1.7 மில்லியன் கார்களை விற்பனை செய்துள்ளது டெஸ்லா வெறும் 22,000 கார்களை மட்டுமே விற்பனை செய்தது. இது போர்டு நிறுவனத்தின் மொத்த விற்பனையில் 1 சதவீதத்திற்கும் அதிகமானது.
இதேகாலாண்டில் ஜெனரல் மோட்டார்ஸ் சுமார் 2.3 மில்லியன் கார்களை விற்றுள்ளது.
உற்பத்தி பிரச்சனை
டெஸ்லா நிறுவனத்தின் மாடல் 3 ரக கார் தயாரிப்பதில் பல பிரச்சனைகள் இருக்கும் காரணத்தால் இதன் மூலம் சுமார் 336 மில்லியன் டாலர் நஷ்டத்தை சந்தித்தது டெஸ்லா.
டெஸ்லா
டெஸ்லா கார்கள் உலாவிய ஆட்டோமொபைல் சந்தையை முழுமையாக மாற்றக்கூடிய திறன்வாய்ந்த நிறுவனம் என்பதால் விற்பனை குறைவாக இருந்தாலும், நிறுவனத்தின் மதிப்பு தாறுமாறாக உள்ளது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!



Click it and Unblock the Notifications