ஸ்டார்ப் அப் நிறுவனங்களில் முதலீடும் செய்யும் வள்ளல்..!

யார் இவர்?
இன்னோவென் கேபிடல் குரூப் நிறுவனத்தில் சி.ஓ.ஓ மற்றும் இன்னொவென் கேபிடல் இந்தியா நிறுவனத்தின் சி.இ.ஓ
கல்வி தகுதி:
மும்பை பல்கலையில் எம்.காம், பஃபல்லோ பல்கலையில் எம்.பி.ஏ
இவரது சிறப்பு:
அஜய் ஆரம்பத்தில் சிட்டி பேங்கில் பல்வேறு பதவிகளில் பணிபுரிந்தவர். மேலும் கலிபோர்னியாவை சேர்ந்த எஸ்விபி வங்கியிலும் இவர் பணிபுரிந்துள்ளார் பின்னர் இன்னோவென் நிறுவனத்தைத் தொடங்கிய இவர் அந்நிறுவனத்தை'றுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
ஸ்னாப்டீல், பிராக்டோ, ஓயோ, ட்ரீபோ, ஃபேப் ஹோட்டல்ஸ், உட்படப் பல நிறுவனங்கள் இவரது நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் ஆவர்.


Click it and Unblock the Notifications