முதலீட்டில் கொடிகட்டி பறக்கும் கார்திக் ரெட்டி
வங்கித்துறை, டெக்னாலஜி துறை ஆகியவற்றில் முதலீடு செய்வது குறித்த ஆலோசனை கூறுவதில் வல்லவர் கார்த்திக் ரெட்டி.
யார் இவர்?
ப்ளூம் வெண்ட்சர் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் மேனேஜிங் டைரக்டர்
கல்வித் தகுதி: பெங்களூர் ஐஐடியில் பொருளாதாரம் மற்றும் மார்க்கெட்டிங் படிப்பு, பென்சில்வேனியா பல்கலையில் எம்.பி.ஏ
விருப்பங்கள்:
பொருளாதாரம், யோகா, கலை, விளையாட்டு, டெக்னாலஜி
இவரது சிறப்பு:
சாப்ட்வேர் தொழிலின் முன்னணி தொழிலதிபர்களில் குறிப்பிடத்தக்கவர் கார்த்திக் ரெட்டி. இவரும் இவருடைய நண்பர் சஞ்சய் நாத் என்பவரும் கடந்த 2011ஆம் ஆண்டு ரூ.100 கோடி முதலீட்டில் தொடங்கிய நிறுவனம்தான் ப்ளூம் வெண்ட்சர்ஸ். வங்கித்துறை, டெக்னாலஜி துறை ஆகியவற்றில் முதலீடு செய்வது குறித்த ஆலோசனை கூறுவதில் வல்லவர் கார்த்திக் ரெட்டி.


Click it and Unblock the Notifications
