'டிராக்ஸன்' மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்த ஸ்டார்ட்அப்..!

யார் இவர்?
டிராக்ஸன் நிறுவனத்தின் இணை நிறுவனர்
கல்வி தகுதி:
ஸ்டேன்போர்டு ஸ்கூல் ஆ பிசினஸில் எம்.பி.ஏ, ஐஐடி மும்பையில் பி.டெக் மற்றும் எம்.டெக் படிப்பு
இவரது சிறப்பு:
முதலீட்டாளர்களுக்குக் கன்சல்டண்ட் மற்றும் டேட்டாக்களை வழங்கும் இவரது நிறுவனத்தை இவர் தனது கணவர் அபிஷே கோயல் அவர்களுடன் இனைந்து தொடங்கினார். கடந்த 2013ஆம் ஆண்டு இந்தத் தம்பதிகளின் நிறுவனம் டிராக்சன் டெக்னாலஜிஸ் பிரைவைட் லிமிடெட் நிறுவனத்தைத் தோற்றுவித்து உலகின் முன்னணி நிறுவனங்களுக்கு டேட்டா அனலிசிஸ்ட் ஆக மாறியது.
இவருடைய வாடிக்கையாளர்களாக ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர், ஜப்பான் எனத் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பல நிறுவனங்கள் உள்ளன.


Click it and Unblock the Notifications