ஷேகர் கிரானி: ஏசல் பார்ட்னர்ஸ் இந்தியா
பெங்களூர் ஐஐடியில் பட்டமேற்படிப்பு, மினிசோட்டா பல்கலைக்கழகத்தில் பி.எச்டி (கம்பியூட்டர் சயின்ஸ்)

யார் இவர்?
ஆக்சல் பார்ட்னர்ஸ் இந்தியா நிறுவனத்தின் பார்ட்னர்
கல்வித் தகுதி:
பெங்களூர் ஐஐடியில் பட்டமேற்படிப்பு, மினிசோட்டா பல்கலைக்கழகத்தில் பி.எச்டி (கம்பியூட்டர் சயின்ஸ்)
இவரது சிறப்பு:
பிசினஸ் மற்றும் டெக்னாலஜி நிறுவனங்களைத் தலைமை ஏற்று நடத்துவதில் 20 வருடங்கள் அனுபவம் உள்ள சேகர் கிரானி, பல நிறுவனங்களின் அபரீதமான முன்னேற்றத்திற்காகத் தனது பங்களிப்பைத் தந்துள்ளார்.
அதுமட்டுமின்றி கடந்த 2002ஆம் ஆண்டில் இருந்து இவர் பல முன்னணி நிறுவனங்களில் முதலீடும் செய்துள்ளார். ஆக்சல் நிறுவனத்தில் இவர் முதலீடு செய்த பின்னர்தான் அந்நிறுவனம் சாப்ட்வேர் மற்றும் மொபைல் சாப்ட்வேர் துறையில் முன்னேற்றம் கண்டது.
மேலும் இவர் ஃப்ரெஷ்டெஸ்க், சார்ஜ்பீ, ஜிப்பிள்நொள், மேனேஜ்மைஸ்பா, சுயர்வேவ்ஸ், உள்படப் பல நிறுவனங்களில் முதலீடு செய்து அந்த நிறுவனங்களில் வளர்ச்சிக்கு பெருமளவு உதவியுள்ளார்.


Click it and Unblock the Notifications