சட்ட துறையில் ஸ்டார்ட்அப்.. வெற்றிப் பாதையில் இண்டஸ்லா

யார் இவர்?
இண்டஸ் லா நிறுவனத்தின் பார்ட்னர்
கல்வி தகுதி:
பி.ஏ எல்.எல்.பி, நேஷனல் லா ஸ்கூல் ஆப் இந்திய பல்கலைக்கழகம்
இவரது சிறப்பு:
இவருடைய சிறப்பு அம்சம்: கடந்த 2000ஆம் ஆண்டுத் தொடங்கப்பட்ட இவரது நிறுவனம் பல முன்னணி நிறுவனங்களுக்கு லீகல் அட்வைஸ் நிறுவனமாக விளங்கி வருகிறது. குறிப்பாக ரியல் எஸ்டேட், இன்ஃப்ராஸ்ட்ரக்சர், உட்படப் பல நிறுவனங்கள் தொடங்கப்படும்போது இவர்தான் சட்ட ஆலோசனைகளைக் கூறியுள்ளார்.
பிளிப்கார்ட், இன்மொபி, ஸ்நாப்டீல் ஆகிய மிகப்பெரிய நிறுவனங்களுக்கு இவருடைய இண்டஸ் லா நிறுவனம்தான் சட்ட ஆலோசக நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications